8TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23- 1ST WEEK

 

நாள்               :           27-02-2023 முதல்   03-03-2023      

மாதம்                          மார்ச்

வாரம்               :              முதல்    வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             திருப்புதல்         இயல் - 5, திருக்குறள்

பொது நோக்கம்       :

Ø  மாணவர்களைப் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்

Ø  இயல் – 5 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்

Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்

Ø  பாடங்களுக்குகான செயல்பாடுகளை செய்ய வைத்தல்

Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்

Ø  திருக்குறள் கருத்துகளை பயிற்சி அளித்தல்

Ø  மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.

 

முக்கிய வினாக்கள்                                  :                               இயல் - 5

திருக்கேதாரம்

குறுவினா


தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன


 யாவை?


சிறுவினா


திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?


சிந்தனை வினா


விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு


 தோன்றியிருக்கும் என எழுதுக.


பாடறிந்து ஒழுகுதல்


குறுவினா


1. பண்பு, அன்பு ஆகியவைப் பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?


2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?


சிறு வினா


1. நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத்


 தொகுத்து எழுதுக.


சிந்தனை வினா


வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?


நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்


குறுவினா


1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?


 2. மண்பாண்டம் , சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.


3. பனையோலை யால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?


சிறுவினா


1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.


2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.


நெடுவினா


தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.


சிந்தனை வினா


கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு


 குறித்து எழுதுக.

தொகைநிலை,தொகா நிலைத் தொடர்கள்


சிறுவினா


1. தொகை நிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?


2. இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.


 3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.


திருக்குறள்


குறுவினா


1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படை க்கும் வழி யாது?


2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?


3. அரசன் தண்டிக்கும் முறை யாது?


4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post