பொது நோக்கம் :
Ø மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்
Ø இயல்
– 4 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்தல்
Ø செய்யுளில்
உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்
Ø பாடப்
புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில்
போதிய பயிற்சி வழங்குதல்
Ø பாடங்களுக்குகான
செயல்பாடுகளை செய்ய வைத்தல்
Ø சிறு
சிறுத் தேர்வுகள் நடத்துதல்
சிறப்பு நோக்கம் :
Ø பாடப்பகுதியில்
உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø கட்டுரைப்
பகுதியில் போதிய பயிற்சி தருதல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.
Ø மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
Ø மெல்ல
கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில்
உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.
முக்கிய வினாக்கள் : இயல்
- 4
குறுவினா
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
சிறுவினா
நீதிநெறி
விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
குறுவினா
1.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
2.
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
சிறுவினா
1.
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
சிந்தனை
வினா
1.
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
குறுவினா
1. இன்றைய கல்வியின்
நிலை பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?
2. தாய்நாடு என்னும்
பெயர் எவ்வாறு பிறக்கிறது?
3. திரு. வி. க.,
சங்க ப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை
எழுதுக.
சிறுவினா
1. தமிழ்வழிக் கல்வி
பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.
2. அறிவியல் கல்வி
பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?
நெடுவினா
1. காப்பியக் கல்வி
குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக. சிந்தனை வினா
திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில்
நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
வேற்றுமை
சிறுவினா
1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.
2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை