நாள் : 20 - 02- 2023 முதல் 24 - 02 -2023
மாதம் : பிப்ரவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. திருக்குறள்
அறிமுகம் :
Ø திருக்குறள்
கதைகளைக் கூறி ஆர்வமூட்டல்.
Ø மாணவர்கள்
அறிந்த திருக்குறளைக் கூறக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø நீதி நூல்கள் மூலம் பெறப்படும்
அறக்கருத்துகளை அறிந்து பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
திருக்குறள்
Ø நூல்
குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்
Ø திருக்குறளின் சிறப்புகளைக்
கூறல்
Ø பாடப்பகுதியில் உள்ள
குறள்களை சீர் பிரித்து வாசித்து காட்டல்
Ø திருக்குறளை இனிய இராகத்தில்
பாடுதல்
Ø திருக்குறள் கூறும் கருத்துகளை
நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
நினைவு வரைபடம் :
திருக்குறள்
விளக்கம் :
( தொகுத்தல் )
திருக்குறள்
Ø வினை செயல் வகை :
o
செயலை
அதன் தன்மை அறிந்து செய்து முடித்தல்
Ø அவை அஞ்சாமை :
o
கற்றவற்றை
கற்றவர் முன் தெளிவாக கூறும் வல்லமை
Ø நாடு :
o
வளம்
உள்ள நாடு சிறந்த நாடு
Ø அரண் :
o
பாதுகாப்பு
Ø பெருமை :
o
உயர்ந்த
பண்புகளைக் கொண்டவர் உரிய முறையில் செயலை செய்து முடிப்பர்.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
அணி இலக்கணம்
o திருக்குறள் பற்றி அறிதல்
o திருக்குறளின் சிறப்பு
பற்றி அறிதல்
o திருக்குறளை சீர் பிரித்து
வாசித்தல்
o திருக்குறளை இனிய இராகத்தில்
பாடுதல்
o திருக்குறளை நடைமுறை
வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT
:
Ø _________
நாட்டின் அரணன்று
Ø மக்கள் அனைவரும்
___________ ஒத்த இயல்புடைய்வர்கள்.
MOT
Ø ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம்
ஆராய வேண்டும்?
Ø சிறந்த நாட்டின் இயல்புகளாக
வள்ளுவர் கூறுவன யாவை?
VHOT:
Ø திருக்குறள்
இன்றைய சூழலில் மனித வாழ்வோடு எவ்வாறு ஒன்றி இருக்கிறது?
Ø உனக்குப்
பிடித்த திருக்குறளையும், காரணத்தையும் கூறுக
கற்றல் விளைவுகள் :
திருக்குறள்
·
T713 பல்வேறு கதைகள் பாடல்களை
படித்து பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் வருணனை உணர்வு சார்ந்தவை இயற்கை வர்ணனை
போன்றவை இனங்கானல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø உவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றி எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை