6TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23 - 2ND WEEK

  

நாள்               :           06-03-2023 முதல்  10-03-2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்

தலைப்பு         :     மனித நேயம்

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் யாருக்கேனும் உதவி செய்த நிகழ்வினைக் கூறுக.

Ø  உனக்கு யாரிடமாவது உதவிகள் கிடைக்கப் பெற்றதா? போன்ற வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

·         பிறருக்கு உதவி செய்யும் பண்பை பெறுதல்


ஆசிரியர் குறிப்பு                     :

                                மனித நேயம்

Ø  மனித நேய பண்புகளை அறிதல்

Ø  மனிதத்தின் முக்கியத்துவம் அறிதல்

Ø  வள்ளலார் பற்றிக் கூறல்

Ø  அன்னை தெரசா பற்றிக் கூறல்

Ø  கைலாஷ் சத்தியார்த்தி சாதனைகளைக் கூறல்

Ø  இன்றைய சூழ்நிலையில் மனித நேயத்தை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

 

கருத்துரு வரைபடம்                 :

மனித நேயம்


 

 

விளக்கம்  :

                              மனித நேயம்

Ø  வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை.

Ø  மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Ø  வள்ளலார் பற்றி அறிதல்

Ø  வள்ளலார் திருடனிடம் நடந்துக் கொண்ட பாங்கு

Ø  அன்னை தெரசா வாழ்வில் நடந்த நிகழ்வுகள்

Ø  தொழு நோயாளியிடம் அன்னை தெரசா நடந்துக் கொண்ட விதம் பற்றி விளக்குதல்

Ø  கைலாஷ் சத்தியார்த்தியின் சாதனைகளை விளக்குதல்

Ø  மாணவர்களை பத்தி பத்தியாக வாசிக்க வைத்தல்.

Ø  நிறுத்தற்குறி அறிந்து வாசிக்க வைத்தல்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

o  மனித நேய பண்புகளை அறிதல்

o  மனித மேன்மையை அறிதல்

o  வள்ளலார் பற்றியும், அவரின் தொண்டுகளையும் அறிதல்

o  அன்னை தெரசா பற்றியும், அவரின் சாதனைகள் பற்றி அறிதல்

o  கைலாஷ் சத்தியார்த்தி பற்றியும், அவரின் சாதனைகள் பற்றியும் அறிதல்

o  உரைபத்தியினை நிறுத்தற் குறி அறிந்து வாசிக்கும் திறன் வளர்த்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  வாழ்வதற்கு தேவையானவை எவை?

Ø  உனக்குத் தெரிந்த மனித பண்புகளைக் கூறுக.

MOT :

Ø  வள்ளலார் திருடனிடமும் காட்டிய கருணைப் பற்றிக் கூறுக

Ø  தொழுநோயாளிடமும் பரிவுடன் நடந்துக் கொண்ட அன்னைத் தெரசா பற்றிக் கூறுக

HOT

Ø  நீங்கள் மற்றவர்களிடம் நடந்துக் கொள்ளும் விதம் குறித்துக் கூறுக

Ø  நோயாளிகளிடம் நீங்கள் எவ்வாறு நடந்துக் கொள்வீர்கள்

கற்றல் விளைவுகள்                  :

                                         மனித நேயம்

 

·         T609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும் முடிவு செய்தல்.

·         T611 ஒலி யியைவு , சந்தம் முதலான யாப்பமைதிக்  கூறுதல் மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்

·         T620  பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும் போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எழுதுதல்.

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  எவரேனும் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்த அனுபவத்தைக் கூறுக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post