8TH - TAMIL - NOTES OF LESSON - JANUARY/23- 4TH WEEK

 

நாள்               :           23-01-2023 முதல் 27-01-2023      

மாதம்                          ஜனவரி

வாரம்               :              நான்காம்   வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. அணி இலக்கணம்

அறிமுகம்                 :

Ø  நீங்கள் உங்களை எவ்வாறு அழகுப்படுத்திக் கொள்வீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  செய்யுள்களில் இடம்பெறும் அணிகளைப் பற்றி அறிந்து சுவைத்தல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  அணிப் பற்றிக் கூறல்.

Ø  அணியின் சிறப்பினைக் கூறல்

Ø  பிறிது மொழிதல் அணிப் பற்றிக் கூறல்

Ø  வேற்றுமை அணிப் பற்றிக் கூறல்

Ø  இரட்டுற மொழிதல் அணி பற்றிக் கூறல்

Ø  அணிக்குரிய உதாரணங்களைக் கூறல்

 

கருத்து  வரைபடம்                   :

அணி இலக்கணம்


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

அணி இலக்கணம்

Ø  செய்யுளுக்கு அழகு தருவது அணி

Ø  பிறிது மொழிதல் அணி :

Ø  உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது.

Ø  வேற்றுமை அணி :

Ø  இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது.

Ø  இரட்டுற மொழிதல் அணி : 

Ø  ஒரு சொல் அல்லது தொடர் ஒரு பொருள் தருமாறு அமைவது

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  அணிப் பற்றி அறிதல்

Ø   அணியின் வகைகளை பற்றி அறிதல்

Ø  பிறிது மொழிதல் அணி பற்றிக் அறிதல்

Ø  பிறிது மொழிதல் அணிக்குரிய உதாரணத்தின் மூலம் விளக்கம் பெறுதல்

Ø  வேற்றுமை அணி பற்றிக் அறிதல்

Ø  வேற்றுமை அணிக்குரிய உதாரணத்தின் மூலம் விளக்கம் பெறுதல்

Ø  இரட்டுற மொழிதல் அணி பற்றிக் அறிதல்

Ø  இரட்டுற மொழிதல் அணிக்குரிய உதாரணத்தின் மூலம் விளக்கம் பெறுதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  பிறிது மொழிதல் அணியில் ______ மட்டும் இடம் பெறும்

Ø  ஒருசெய்யுளை இரு பொருள்படும்படி பாடுவது ________

MOT

Ø  அணி என்பது யாது?

Ø  வேற்றுமை அணி என்றால் என்ன?

HOT

Ø  இரட்டுற மொழிதல் அணி எவ்வாறு வரும்?

கற்றல் விளைவுகள்                  :

பால் மனம்

Ø  T816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல். ( சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துக் கொள்ளுதல்

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   திருக்குறளில் இடம் பெற்றுள்ள அணிகளை கண்டறிந்து எழுதி வருக.

 

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post