பொது நோக்கம் :
Ø மாணவர்களைப்
ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்
Ø இயல்
– 2க் கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்தல்
Ø செய்யுளில்
உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்
Ø பாடப்
புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில்
போதிய பயிற்சி வழங்குதல்
Ø பாடங்களுக்குகான
செயல்பாடுகளை செய்ய வைத்தல்
Ø சிறு
சிறுத் தேர்வுகள் நடத்துதல்
சிறப்பு நோக்கம் :
Ø பாடப்பகுதியில்
உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø கட்டுரைப்
பகுதியில் போதிய பயிற்சி தருதல்
Ø மனப்பாடப்
பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.
Ø மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
Ø மெல்ல
கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில்
உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.
முக்கிய வினாக்கள் : இயல்
- 2
Ø ஓடை
– மனப்பாடப் பகுதி
Ø இயலின்
அனைத்துப் பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்
Ø ஓடை
எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Ø ஓடையின்
பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Ø கொல்லிமலை
பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Ø கோணக்காற்றால்
வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Ø எதனைத்
தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
Ø தெரிநிலை
வினைமுற்று எவற்றைக் காட்டும்?
Ø சான்றோருக்கு
அழகாவது யாது?
Ø மொழித்திறன்
பகுதிகள்
o தமிழெண்கள்
அறிதல்
o தொடர்களை
மாற்றி எழுதுக
o வினைமுற்றைக்
காணல்
o நண்பனுக்கு
பாராட்டுக் கடிதம் எழுதல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை