நாள் : 30-01-2023 முதல் 03-02-2023மாதம் : பிப்ரவரிவாரம் : முதல் வாரம்வகுப்பு : எட்டாம் வகுப்புபாடம் : தமிழ்தலைப்பு : திருப்புதல் இயல் - 1பொது நோக்கம் :Ø மாணவர்களைப் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்Ø இயல் – 1க் கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்Ø மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்Ø செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்Ø பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்Ø பாடங்களுக்குகான செயல்பாடுகளை செய்ய வைத்தல்Ø சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்சிறப்பு நோக்கம் :Ø பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.Ø கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்Ø மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்Ø மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.முக்கிய வினாக்கள் :
இயல் - 1Ø வாழ்க நிரந்தரம் – மனப்பாடப் பகுதிØ இயலின் அனைத்துப் பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்Ø தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?Ø தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.Ø செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக் கூடாது?Ø ஓவிய எழுத்து என்றால் என்ன?Ø எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.Ø எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?Ø மொழித்திறன் பகுதிகள்o மரபுச் சொல்லைத் தேர்தெடுத்து எழுதுக.o கட்டுரை எழுதுக: நான் விரும்பும் கவிஞர்o பொருத்தமான பன்மை விகுதிகளைச் சேர்த்தெழுதுக.o கலைச் சொல் தருக________________________________________நன்றி, வணக்கம் – தமிழ்விதை