NEW YEAR -2023 - ONLINE QUIZ

 

WISH YOU HAPPY NEW YEAR - 2023

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த ஆண்டு பல்வேறு விதமான நிகழ்வுகள் நம்முடைய வாழ்வில் நடந்து இருந்தாலும் இந்த 2022 ஆம் ஆண்டு இன்னும் முடிய சில நாட்களே உள்ளது. வரக்கூடிய 2023 புத்தாண்டு நல்ல ஆண்டாக அனைவருக்கும் பயன் தரக்கூடிய ஆண்டாக அமைய கல்விவிதைகள் வாழ்த்துகிறது. மேலும் இந்த புத்தாண்டு கொண்டாடும் வேளையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த வரலாற்றை நம் அறிந்துக் கொள்ள கீழ் உள்ள காணொளியை காணுங்கள்.



 இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த வரலாற்றை இப்போது கண்டு இருப்பீர்கள். உங்களுக்கான சிறப்பு வினாடி - வினா இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரியாக பதிவு செய்யவும். நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க இயலும் . 60% வீதத்திற்கு மேல் வெற்றிப் பெறுபவர்கள் வரிசையாக அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும். வாழ்த்துகள்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post