நாள் : 02-01-2023 முதல் 06-01-2023
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1.பெரியாரின் சிந்தனைகள்
2. ஒளியின் அழைப்பு
அறிமுகம் :
Ø சமூகத்திற்கு
பாடுபட்டவர்களில் நீ அறிந்தவர் பற்றிக் கூறுக.
Ø உனது
வாழ்வில் நீ சந்தித்த இன்பத் துன்பங்களைப் பற்றிக் கூறுக
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
நோக்கம் :
Ø தமிழரின்
சிந்தனை மரபுகளை உணர்தல்
Ø தமிழ்
இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பெரியாரைப்
பற்றி அறிமுகம் செய்தல்
Ø உரைப்பத்தியை
வாசிக்க வைத்தல்
Ø சமூகப்
பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடல்
Ø பெரியாரின்
சிந்தனைகளைப் போற்றுதல்
Ø அறச்சிந்தனைகளை
வளர்த்தல்
Ø வாழ்க்கை
என்பது எப்படிப்பட்டது என்பதனை உணர்த்துதல்
Ø வாழ்க்கைப்போரின்
அர்த்தங்களை உணர்தல்
கருத்து வரைபடம் :
பெரியாரின் சிந்தனைகள்
ஒளியின் அழைப்பு
விளக்கம் :
( தொகுத்தல் )
பெரியாரின் சிந்தனைகள்
Ø வெண்தாடி
வேந்தர், பகுத்தறிவு பகலவன், ஈரோட்டுச் சிங்கம்
Ø ஏன்?எதற்கு?எப்படி?
என்ற வினாக்களை எழுப்பி,அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு
Ø சாதி
மனிதனுக்கு தேவையில்லை என்று வலியுறுத்தினார்.
Ø கடவுள்
மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்
Ø தற்சிந்தனை
ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத் தர வேண்டும் எனக் கூறினார்.
Ø இன்றைய
அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்களில் தமிழில் படைக்க வேண்டும்.
Ø உயிர்
எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஒள’ என்பதனை ‘ அவ்’ எனவும் சீரமைத்தார்.
Ø பெண்
விடுதலை தான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.
Ø அனைவரும்
சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.
Ø தன்
வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார்.
ஒளியின்
அழைப்பு
Ø புதுக்கவிதையின்
தந்தை – ந.பிச்சமூர்த்தி
Ø நல்வாழ்க்கைக்கான
மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் – வல்லிக்கண்ணன்
Ø கமுகு
மரத்தின் வாழ்க்கைப் போராட்டம்
Ø வாழ்க்கை
உறுதி பெற வேண்டுமென்றால் போட்டியிட்டு போரிட்டே ஆக வேண்டும்.
Ø முட்டி
மோதி மேலே செல்லும் துணிச்சலே இன்பம்.
Ø கமுகுமரம்
கடுமையாகப் பெருமரத்தோடு முட்டிமோதித் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டது.
Ø பெருமரத்தை
விஞ்சி வளர்ச்சி நடை போடுகிறது.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
பெரியாரின் சிந்தனைகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பெரியாரைப் பற்றி அறிதல்
Ø உரைப்பத்தியை வாசித்தல்
Ø பெரியாரின் சிந்தனைகளைப்
போற்றுதல்
Ø பெரியாரின் சிந்தனைகளை
சமூகத்தோடு ஒப்பிடல்
Ø ந.பிச்சமூர்த்தி கவிதையினை
வாசித்தல்
Ø வாழ்க்கையின் அர்த்தம்
புரிதல்
Ø வாழ்க்கை ஒரு போராட்டம்
என்பதனை உணர்தல்
Ø வாழ்வில் அறச்சிந்தனைகளை
போற்றுதல்
மதிப்பீடு :
LOT :
Ø பெரியாருக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள்
யாவை?
Ø புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர்
யார்?
MOT
Ø பெரியார் விதைத்த விதைகள் பற்றி கூறுக
Ø
வாழ்க்கை
என்பது ஒரு போர் என்பதனை ந.பிச்சமூர்த்தி எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
HOT
Ø பெரியாரிடம் நீ கேட்க
வேண்டிய வினாக்களைப் பட்டியலிடுக.
Ø முயற்சி,நம்பிக்கை,வெற்றி என்னும் தலைப்பில் கவிதை கூறுக.
கற்றல் விளைவுகள் :
Ø 9038 -மொழியில்
வழங்கப்பட்டுள்ள சிந்தனை மரபுகளைப் படித்தறிதலுடன் ஒரு சமூகக் கருத்தையொட்டி தர்க்க
அடிப்படையில் கலந்துரையாடுதல், அறச் செயல்களைப் பின்பற்றி வாழும் எழுச்சி பெறுதல்
Ø 9039- நடைமுறையில்
பயன்படுத்தப்படும் எளிய சொற்கள் வாயிலாகவே தத்துவக் கருத்துகள் புதுக்கவிதையில் சொல்லப்பட்ட
தன்மையுணர்தல், அது போன்று எழுதுதல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை