நாள் : 12 - 12 -2022 முதல் 16 -12 -2022
மாதம் : டிசம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : இயல்கள் : 6,7
பொது நோக்கம்:-
o அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை
தயார்ப்படுத்துதல்
o மனப்பாடப்பகுதிகளை
மனனம் செய்தல்
o நூல் சிறப்புப்
பற்றி அறிதல்
o நூல் வெளி மற்றும்
ஆசிரியர் குறிப்பு
o உரைநடைப்
பகுதிகளில் பயிற்சி அளித்தல்
o இலக்கணப்பகுதிகளில்
பயிற்சி அளித்தல்
o மனப்பாடப்பகுதிகளை
இனிய இராகத்தில் பாடுதல்
o பாடலின் நயங்களை
அறிதல்
o பாடலில் காணப்படும்
இலக்கணக் குறிப்புகளை அறிதல்
o பகுபத உறுப்பு
இலக்கணம் அறிதல்.
o மொழித்திறன்
பயிற்சிகள்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள் அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில்
போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி
வழங்கல்
Ø மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை
கண்டு பயிற்சி வழங்கல்.
முக்கிய வினாக்கள் :
Ø
இராவண காவியம் – மனப்பாடப்பாடல்
Ø
முத்தொள்ளாயிரம் – மனப்பாடப்பாடல்
Ø
நடுகல் என்றால் என்ன?
Ø
இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு
உவமைகளை எழுதுக.
Ø
முழு உருவச் சிற்பங்கள் என்றால்
என்ன?
Ø
ஆண்டாளின் கனவு காட்சியினை விளக்குக.
Ø
கைபிடி, கைப்பிடி – சொற்களின்
பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.
Ø
இராவண
காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க
Ø
இசைக்
கு நாடு,
மொழி, இனம் தேவை யில்லை
என்பதை ச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக
Ø
இறக்கும் வரை உள்ள நோய் எது?
Ø
உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
Ø
இந்திய
தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
Ø
கருக்கொண்ட
பச்சைப் பாம்பு,
எதற்கு
உவமையாக்கப்பட்டுள்ளது?
Ø
"டெல்லி நோக்கிச்
செல்லுங்கள் " என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
Ø
குறிப்பு
வரைக - டோக் கியோ கேடட்ஸ்
Ø
ஏமாங்கத
நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
Ø
ஏமாங்கத
நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
Ø
எங்கள்
ஊர்ச் சந் தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச்
செய்தி ஒன்றை எழுதுக