நாள் : 12-12-2022 முதல் 16-12-2022
மாதம் : டிசம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. யாப்பிலக்கணம்
2. திருக்குறள்
அறிமுகம் :
Ø தமிழ்
எழுத்துகளில் குறில்,நெடில்,ஒற்று, மாத்திரை அளவுகளை கேட்டு அறிமுகம் செய்தல்
Ø நீதிக்கதைகளைக்
கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø யாப்பிலக்கணச்
செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்து கொள்ளுதல்
Ø திருக்குறள்
மூலம் வாழ்வியல் நெறிகளை அறிந்து பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø தமிழ் எழுத்துகளில் குறில், நெடில்,
ஒற்று பற்றிக் கூறல்
Ø யாப்பின் உறுப்புகளைப்
பற்றிக் கூறல்
Ø பாவகைகள் பற்றி அறிதல்
Ø திருக்குறள் பற்றிக்
கூறல்
Ø பாடப்பகுதியில் இடம்
பெற்றுள்ள அதிகாரங்களைப் பற்றி அறிதல்
கருத்து வரைபடம் :
யாப்பிலக்கணம்
திருக்குறள்
விளக்கம் :
( தொகுத்தல் )
யாப்பிலக்கணம்
Ø மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான
இலக்கணம் யாப்பிலக்கணம்.
Ø யாப்பின் உறுப்புகள்
ஆறு
Ø எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை
Ø எழுத்து: குறில், நெடில்,ஒற்று
Ø அசை : நேர், நிரை
Ø சீர் : ஓரசைச்சீர், ஈரசைச்சீர்,
மூவசைச்சீர், நாலசைச்சீர்
Ø தளை : ஏழு வகைப்படும்
Ø அடி : ஐந்து வகைப்படும்
Ø தொடை : எட்டு வகைப்படும்
Ø பாவகை : வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,
வஞ்சிப்பா
Ø படைச்செருக்கு, நட்பு,நட்பு
ஆராய்தல், மானம், பண்புடைமை
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
· கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
யாப்பிலக்கணம்
மாணவர் செயல்பாடு :
Ø யாப்பு பற்றி அறிதல்
Ø யாப்பின் உறுப்புகள் பற்றி அறிதல்
Ø உறுப்பின் வகைகளை அறிதல்
Ø மரபுக்கவிதையை உணர்தல்
Ø திருக்குறள் பற்றி அறிதல்
Ø திருக்குறளின் சிறப்புகளைப்
பற்றி அறிதல்
Ø பாடப்பகுதியில் உள்ள
திருக்குறள் அதிகாரங்களைப் பற்றி அறிதல்
Ø திருக்குறள் கருத்துகளை
நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø அசை ______ வகைப்படும்
Ø திருக்குறளை இயற்றியவர்
________
MOT
Ø நேரசை,நிரையசை எவ்வாறு
அறிவது?
Ø எது பெருமையைத் தரும்?
HOT
Ø யாப்பின் உறுப்புகளும்,
அதன் வகைகளும் பற்றிக் கூறுக.
Ø இன்றைய வாழ்வியலுக்கு
உகந்த திருக்குறள் எது? ஏன்?
கற்றல் விளைவுகள் :
யாப்பிலக்கணம்
Ø T T816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில்
எழுதும் போது பயன்படுத்துதல்
திருக்குறள்
· T810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்
தொடர் பணி :
Ø
மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை