7TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 2ND WEEK

 

நாள்               :           12 -12-2022 முதல் 16 -12-2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :             இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. திருப்புதல்

பொது நோக்கம்:-

                 o    இரண்டாம் பருவத் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o    நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o    நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o    உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்

o    பாடலின் நயங்களை அறிதல்

o    பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o    பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o    மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள்சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

முக்கிய வினாக்கள் :

 

Ø  கலங்கரை விளக்கம் – மனப்பாடப்பாடல்

Ø  அழியாச் செல்வம் – மனப்பாடப்பாடல்

Ø  கீரைப்பாத்தியும், குதிரையும் – மனப்பாடப்பாடல்

Ø  திருக்குறள் – மனப்பாடக் குறள்கள்

Ø  மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?

Ø  நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?

Ø  கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக

Ø  பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக

Ø  இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

Ø  திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

Ø  பயணங்கள் பலவகை என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

Ø  தமிழ் மொழிக்கல்வி பயில்வதால் உண்டாகும் நன்மைகள் எவையெனப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார் ?

Ø  கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.

Ø  நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?

Ø  பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Ø  உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

Ø  தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை யாவை?

Ø  கீரைப்பாத்தியும்,குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

Ø  கேலிச்சித்திரம் என்றால் என்ன?

Ø  முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

Ø  எங்கள் ஊர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

_____________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post