6TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 2ND WEEK

 

நாள்               :           12 -12-2022 முதல் 16 -12-2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :             இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. திருப்புதல்

பொது நோக்கம்:-

                 o    இரண்டாம் பருவத் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o    நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o    நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o    உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்

o    பாடலின் நயங்களை அறிதல்

o    பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o    பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o    மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள்சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

முக்கிய வினாக்கள் :

 

Ø  மூதுரை – மனப்பாடப்பாடல்

Ø  கடலோடு விளையாடு – மனப்பாடப்பாடல்

Ø  கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

Ø  நாம் எவ்வாறு வாழ வேண்டும் என பட்டுக் கோட்டையார் கூறுகிறார்?

Ø  காமராசரின் கல்விப் பணிகள் குறித்து எழுதுக.

Ø  நீங்கள் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்கு என்னென்ன திட்டங்களை வகுப்பீர்கள்?

Ø  இன எழுத்துகள் என்றால் என்ன?

Ø  காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக

Ø  ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

Ø  காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

Ø  மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பாறைகளில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக.

Ø  ன,ண,ந – ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

Ø  எது தீமையானது என்று வள்ளூவர் கூறுகிறார்?

Ø  தமிழன் தான் வாழ்ந்த நாட்டை எவ்வாறு உருவாக்கினான்?

Ø  மீனவர்கள் தமது வீடாகவும்,செல்வமாகவும் கருதுவன யாவை?

Ø  வணிகம் என்றால் என்ன?

Ø  பண்டமாற்று முறை என்பது யாது?

Ø  அகவினா, புற வினா வேறுபாடு யாது?


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post