10TH - TAMIL - SLOW LEARNERS - GUIDELINES - PDF

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

பொதுத் தேர்வை நோக்கிய பயணம்

பயணம் - 1

மெல்லக் கற்கும் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வழங்க வேண்டியப் பயிற்சிகள்

பயிற்சிப் பகுதி

பெறும் மதிப்பெண்

1. புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்

( அனைத்து இயல் )

அதிகபட்ச மதிப்பெண் : 8

குறைந்தப் பட்ச மதிப்பெண் : 5

2. இரண்டு மதிப்பெண் – பிரிவு – 1

1. விடைக்கேற்ற வினா அமைக்க

2. திருக்குறள் ( அனைத்துக் குறள்கள் )

4 மதிப்பெண்

3. இரண்டு மதிப்பெண் – பிரிவு – 2

1. கலைச்சொல்

2 மதிப்பெண்

4. மூன்று மதிப்பெண் – பிரிவு – 1

1. உரைப்பத்தி வினா-விடை

3 மதிப்பெண்

5. மூன்று மதிப்பெண் – பிரிவு – 2

மனப்பாடச்செய்யுள் ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள பாடல்கள் )

3 மதிப்பெண்

6. மூன்று மதிப்பெண் – பிரிவு – 3

1. அலகிடுதல்

2. அணி இலக்கணம்

6 மதிப்பெண்

7. ஐந்து மதிப்பெண்

1. செய்யுள் நெடுவினா ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள செய்யுள் வினாக்கள் )

3 மதிப்பெண் ( 5 )

8. ஐந்து மதிப்பெண்

2. கட்டுரைப் பகுதி ( உறவு முறைக் கடிதம் ( அ ) அலுவலகக் கடிதம் )

4 மதிப்பெண் ( 5 )

9. ஐந்து மதிப்பெண்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

(அனைத்துப் படத்திற்கும்ப் பொருத்தமாக பொதுவான ஒரு கவிதை )

4 மதிப்பெண் ( 5 )

10. ஐந்து மதிப்பெண்

படிவங்கள் – 4

ஏதேனும் ஒரு படிவம் கட்டாயம் இடம் பெறும்

5 மதிப்பெண்

11. ஐந்து மதிப்பெண்

நிற்க அதற்குத் தக.

வினாவினைப் புரிந்து மாணவர்கள் சிந்தித்து எழுதுதல்

5 மதிப்பெண்

12 எட்டு மதிப்பெண்

நெடுவினா

குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் வினா அமைந்தால் அவற்றைக் குறிப்புச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வகையில்

மூன்று வினா

மூன்று மதிப்பெண்


CLICK HERE TO GET - PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post