நாள் : 12- 12-2022 முதல் 16 -12-2022
மாதம் : டிசம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : இயல்கள் : 7 , 8 , 9
பொது நோக்கம்:-
o
அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை
தயார்ப்படுத்துதல்
o
மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்
o
நூல் சிறப்புப் பற்றி அறிதல்
o
நூல் வெளி மற்றும்
ஆசிரியர் குறிப்பு
o
உரைநடைப் பகுதிகளில்
பயிற்சி அளித்தல்
o
இலக்கணப்பகுதிகளில்
பயிற்சி அளித்தல்
o
மனப்பாடப்பகுதிகளை இனிய
இராகத்தில் பாடுதல்
o
பாடலின் நயங்களை அறிதல்
o
பாடலில் காணப்படும்
இலக்கணக் குறிப்புகளை அறிதல்
o
பகுபத உறுப்பு இலக்கணம்
அறிதல்.
o
மொழித்திறன் பயிற்சிகள்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள்
அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை
மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள்,
சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.
முக்கிய வினாக்கள்:
·
தூசும்,துகிரும், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம்,
தேம்பாவணி, காலக்கணிதம் மனப்பாடப்பாடலை மனனம் செய்தல்
·
பாசவர்,வாசவர்,பல்
பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
·
வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
·
மெய்க்கீர்த்தி
பாடுவதன் நோக்கம் யாது?
·
காட்டில்
விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை
மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை
வகைப்படுத்தி எழுதுக.
·
புறத்
திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.
·
“
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம் சுட்டிப் பொருள் விளக்குக..
·
நாட்டு
விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
·
இக்குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை
உரை எழுதுக.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------
நன்றி,
நன்றி, வணக்கம் – தமிழ்விதை