நாள் : 28- 11-2022 முதல் 02 -12 -2022
மாதம் : நவம்பர்
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : இயல்கள் : 1 , 2 , 3
பொது நோக்கம்:-
o அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்
o மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்
o நூல் சிறப்புப் பற்றி அறிதல்
o நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு
o உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்
o இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்
o மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்
o பாடலின் நயங்களை அறிதல்
o பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்
o பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.
o மொழித்திறன் பயிற்சிகள்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள் அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.