9TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 1ST WEEK

   

நாள்               :           05 - 12 -2022 முதல்  09  -12 -2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :              முதல் வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             இயல்கள் :  4,5

பொது நோக்கம்:-

                    o    அரையாண்டு  தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o    நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o    நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o    உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்

o    பாடலின் நயங்களை அறிதல்

o    பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o    பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o    மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள்சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

முக்கிய வினாக்கள் :

 

Ø  ஓ என் சமகாலத் தோழர்களே – மனப்பாடப்பாடல்

Ø  சிறுபஞ்சமூலம் – மனப்பாடப்பாடல்

Ø  இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினை எழுதுக

Ø  கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக

Ø  தலைவியின் பேச்சியில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

Ø  சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

Ø  பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணைய வழி சேவைகளை எழுதுக

Ø  வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விவரி

Ø  சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக

Ø  நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

Ø  அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணைய வழிச் சேவைகள் பற்றி விரிவாக எழுதுக.

Ø  குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிடுக.

Ø  நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post