இளந்தமிழ் - சிறப்பு பயிற்சி புத்தகம்
ஓன்பதாம் - தமிழ்
புத்தக
சிறு வினாக்கள்
( இயல் - 1 )
அ) சிறுவினாக்கள்
1.சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
2. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத்
தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
3.
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
4.
காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
5.
வளரும் செல்வம் - உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப்
பட்டியலிடுக
6.
தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன்
வேறுபடுத்திக் காட்டுக.
7.
"புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்"- உங்கள்
பங்கினைக் குறிப்பிடுக..
( இயல் - 2 )
8அடுத்த
தலை முறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.
9. நிலைத்த புகழைப்
பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை? 10. சோழர்காலக்
குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
11.பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
( இயல் - 3 )
12. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
13. ஏறுதழுவுதல் , திணை நிலை வாழ்வுடன் எவ்விதம்
பிணைந்திருந்தது?
14.
வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை
குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க .
15. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா
முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
. ( இயல் - 4 )
16.'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள் யாது?
17.. அறிவையும்
உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?
18.
பள்ளி மாணவர்களுக்கா ன தமிழக அரசின் இணையவழிச் சேவை களை எழுதுக.
19.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?
20.
வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை
எடுத்துக்காட் டுகளுடன் விளக்குக
( இயல் – 5 )
21.சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
22. சமைப்பது
தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ)
இன்பம் சமை ப்பவர் யார்?
ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா ?
23. விதைக்காமலே முளைக்கும் விதைகள் -இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம்
தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக
. 24. இன்றைய
பெண்கல் வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில்
பாடல் எழுதுக.
25. மருத்துவர்
முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
26. நீலாம்பிகை
அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
( இயல் – 6 )
27. முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள
வேறுபாடு யாது?
28 நாயக்கர்
காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
29. இராவண காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
4. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
30. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
31. கைபிடி, கைப்பிடி – சொற்க ளின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும்
எழுதுக.
( இயல் – 7 )
32குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்
33.. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி
உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.
34. “மாகால் எடுத்த முந்நீர்போல”
– இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
35. தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
36.
சேர, சோ ழ, பாண்
டிய நாட்டு வள ங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
37.
ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத்
திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
38 பண்பாகுபெயர், தொழிலாகுபெயர் – விளக்குக
( இயல் – 8 )
39 சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு
தொடர்புபடுத்தி எழுதுக.
40. நாம் கடைப்பிடிக்க வேண் டிய வாழ்க்கை நெறிகளாக
யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?
41. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக்
குறிப்பிடுக.
42. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன்
ஒப்பிட்டு எழுதுக.
( இயல் – 9 )
43.உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளாக ஆல்பர்ட் சுவைட்சர்
குறிப்பிடுவன யாவை?
44.
கோர்டன் ஆல்போர்ட் கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
45.
பழங்களை விடவும் நசுங்கிப் போனது – இடம் சுட்டிப் பொருள்
விளக்கம் தருக.
46.
மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு
கவிதை படைக்க.
47. “யா” மரத்தின் பட்டையை
உரித்தது எது? எதற்காக? விளக்குக.
48. உருவக அணியை
எடுத்துக்காட்டுடன் எழுதுக.
CLICK HERE TO GET INTO PDF
WAIT FOR 10 SECONDS
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.