இளந்தமிழ் - சிறப்பு பயிற்சி புத்தகம்
ஓன்பதாம் - தமிழ்
புத்தக நெடு வினாக்கள்
புத்தக
நெடு வினாக்கள்
( இயல் - 1 )
அ) நெடுவினாக்கள்
1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன்
விவரிக்க .
2. தூது
அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது
காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக..
(
இயல் - 2 )
3. நீரின்று
அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன்
விவரிக்க .
4.
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொ குத்து
எழுதுக.
5.
'தண்ணீர்’ கதையைக் கருப்பொ ருள் குன்றாமல் சுருக்கித் தருக.
( இயல் - 3 )
6. ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .
7. பண்பாட்டுக்
கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
( இயல் - 4
)
8.அன்றாட
வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து
எழுதுக
9. இந்திய
விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க .
(
இயல் – 5 )
10. நீங்கள் அறிந்த
சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
11. குடும்ப விளக்கு
நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன்
ஒப்பிட்டு எழுதுக.
12.. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள்
யாவை?
( இயல் – 6 )
13. இராவண காவியத்தில்
உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
14.. தமிழ்நாட்டுச்
சிற்பங்கள் கலைநயம்மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும்
இருப்பதை நிறுவுக.
15. இசைக்கு நாடு,
மொழி, இனம் தேவை யில்லை என்பதைச்
‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.
( இயல் – 7 )
16. இந்தியதேசிய
இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.
17. ஏமாங்கத
நாட்டு வள ம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
18. எங்கள்
ஊர்ச் சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை
எழுதுக
( இயல் – 8 )
19. மொழியிலும்
இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.
20. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு
நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
21. வாழ்க்கைப் போரில் வெற்றிபெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாக
ஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?
( இயல் – 9
)
22.தமிழ்
இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துகளைத் தனிநாயக அடிகளாரின்வழி நிறுவுக.
23. ’தாய்மைக்கு
வறட்சி இல்லை ’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.
CLICK HERE TO GET INTO PDF
WAIT FOR 10 SECONDS