நாள் : 21 -11-2022 முதல் 25 -11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : நானிலம் படைத்தவன்
அறிமுகம் :
Ø அன்றாட
உணவுத் தேவைக்கான பொருட்களைப் பற்றி கூறி அவற்றை பெறும் வழிகளைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக்
காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தமிழர்களின்
பண்டைய வணிகம் குறித்து அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø
நானிலங்களை கூறல்
Ø
நானிலங்களின் தன்மையினைக் கூறல்
Ø
தமிழர்களின் வணிகம் பற்றிக் கூறல்
Ø
ஏற்றுமதி, இறக்குமதி
பற்றிக் கூறல்
Ø
பொருட்களை வாங்குவதும், விற்பதும்
வணிகம் என்பதனை உணர்த்துதல்
Ø
அன்றைய வணிகத்தை இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம் :
நானிலம் படைத்தவன்
விளக்கம் :
நானிலம் படைத்தவன்
Ø
தமிழன் பெருநிலப்பரப்பைத் திருத்தி பண்படுத்தினான்
Ø
ஊர்,நகரம்,நாடு உருவாக்கினான்
Ø
நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்
என நால்வகைப்படுத்தினான்
Ø
அச்சம் தரும் போர்களின் வெற்றி கண்டான்
Ø
இமயமலையில் கொடியினை நட்டான்
Ø
ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்
Ø
கண்டங்கள் தோறும் வணிகம் செய்தான்
Ø
அவன் எதற்கு அஞ்சாதவன்
Ø
ஆசிரியர் : முடியரசன் ( துரைராசு).
Ø
திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு
அறிதல்
Ø பாடலின் மையக் கருத்தை அறிதல்
Ø பண்டைய தமிழர் வணிகம் பற்றி அறிதல்
Ø பாடலின் நயங்களை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø நானிலம்
பிரித்து எழுதுக.
Ø நிலம்
என்பது யாது?
MOT
:
Ø பண்டம்
என்பது என்ன? தொடரில் அமைத்துக் கூறுக
Ø தமிழன்
எதற்கு அஞ்சினான்?
HOT
Ø காடுகளில்
வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனக் கூறுக
Ø பண்டைய
வணிகமும், இன்றைய வணிகமும் பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள் :
Ø 614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்
Ø
609 – மிக நுட்பமாக ஒரு
நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல் மற்றும் முடிவு
செய்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தலுக்குரிய நிலங்களை
அறிந்து எழுதுக
Ø நீங்கள் எவ்வாறு ஊக்கமடைவீர்கள் என்பதனை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை