நாள் : 07-11-2022 முதல் 11-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : மனம் கவரும் மாமல்லபுரம்
அறிமுகம் :
Ø
நீங்கள்
சுற்றுலா சென்று வந்த இடங்கள் குறித்து கூறுக
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தமிழரின் சிற்பக்கலைச்
சிறப்பையும் பிற கலைகளையும் அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
கலைகள்
இலக்கியங்கள் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துகின்றன என்பதனைக்
கூறல்
Ø
பல்லவ மன்னன் குறித்து அறிதல்
Ø
மாமல்லபுரம் சிற்பங்களை பற்றி கூறல்
Ø
மாமல்லபுர சிற்பங்களை காணொலி வாயிலாக கூறல்
Ø
மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்களை பற்றிக்
கூறல்
கருத்துரு வரைபடம் :
மனம் கவரும் மாமல்லபுரம்
விளக்கம் :
மனம்
கவரும் மாமல்லபுரம்
Ø
பல்லவ மன்னன் நரசிம்மவர்மன்.
Ø
மற்போரில் சிறந்தவன். மாமல்லன் என்ற சிறப்பு
பெயர் உண்டு.
Ø
இரத கோவில் : ஒரே பாறையில் செதுக்கி செய்யப்பட்ட
கோவில்
Ø
பஞ்சபாண்டவர் இரதம் : ஐந்து இரதங்கள் உள்ள
இடம்
Ø
புடைப்புச் சிற்பங்கள் : பாறையில் செதுக்கப்பட்ட
வடிவங்கள்
Ø
அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி : அர்ச்சுனன்
தபசு
Ø
மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள்
o கடற்கரைக்
கோவில்
o பஞ்சபாண்டவர்
இரதம்
o ஒற்றைக்கல்
யானை
o குகைக்கோவில்
o புலிக்குகை
o திருக்கடல்
மல்லை
o கலங்கரை விளக்கம்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø
பாடப்பகுதியினை வாசித்தல்
Ø
சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø
பல்லவ மன்னன் பற்றி அறிதல்
Ø
சிற்பக்கலையின் அழகினை உணர்தல்
Ø
சிற்பங்கள் மூலம் பண்பாட்டினை உணர்தல்
Ø
சிற்பக்கலை வடிவமைப்பின் நான்கு வகைகளை அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø பல்லவ மன்னன் பெயர்
_______
Ø மாமல்லபுரத்தின் சிறப்பு
யாது?
MOT :
Ø மாமல்லபுரம் எப்படி உருவானது?
Ø புடைப்புச் சிற்பங்கள்
என்பவை யாவை?
HOT
Ø சிற்பங்கள் மூலம் நமது
பண்பாட்டினை எவ்வாறு அறியலாம்?
Ø அர்ச்சுனன் தபசு பாறையில்
உள்ள சிற்பங்கள் பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள் :
Ø
610
பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை படித்துப் புரிந்து கொண்டு
அவற்றின் மீதான கருத்துரைகளைப் பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.
Ø
617
– செய்தித்தாள்,இதழ்கள்,கதைகள் இணையத்தில் காணப்படும் தக்வல்கள் , கட்டுரைகள் போன்றவற்றைப்
படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø சிற்ப கலைப் போண்று பிற கலைகளின் பெயர்களை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை