10TH - UNIT TEST - SYLLABUS AND PATTERN ( SALEM DT )

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் அனைத்துப் பாடங்களுக்குமான அலகுத் தேர்வு நடைபெற உள்ளது. அந்த அலகுத் தேர்வுக்கான பாடங்கள் மற்றும் மதிப்பெண் பங்கீடு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.  இதனைக் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும்ப்டி அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் அலகுத் தேர்வு முடிந்தவுடன் நமது வலைதளத்தில் அலகுத் தேர்வு வினாத்தாள் மற்றும் அதன் விடைக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். இதனை மற்ற மாவட்ட ஆசிரியர்களும் பயனப்டுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அலகுத்தேர்வுக்கான பாடங்கள் மற்றும் மதிப்பெண் 

PDF வடிவில் பெற


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post