10TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 1ST WEEK

  

நாள்               :           05- 12-2022 முதல்  09  -12-2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             இயல்கள் :  4 , 5 , 6

பொது நோக்கம்:-

o    அரையாண்டு மற்றும் அரசு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o    நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o    நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o    உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்

o    பாடலின் நயங்களை அறிதல்

o    பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o    பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o    மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

முக்கிய வினாக்கள்:

·         மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக

·         செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக

·         ‘ மாளாத காதல் நோயாளன் போல் ‘ என்னும் தொடரில் உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.

·         மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏண்? விளக்கம் தருக.

·         வைத்தியநாத புரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

·         உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

·         பள்ளியை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்குக

 

 

 

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post