சேலம் – இரண்டாம் இடைப் பருவத் தேர்வு
நவம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
1.30
மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 7 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
அ. திருப்பதியும், திருத்தணியும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
இ. வலிமையை நிலைநாட்டல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
ஆ. சிலப்பதிகாரம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஆ. பன்னிரெண்டு |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
இ. இடையறாது அறப்பணி செய்தலை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
அ. அகவற்பா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
ஆ. அதியன்;பெருஞ்சாத்தன் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
8 |
அ) பொன் ஏர் பூட்டுதல்
என்ற பண்பாடு எதில் உள்ளது? ஆ) உலகமே வறுமையுற்றாலும்
கொடுப்பவன் யார்? |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும்
செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
10 |
·
பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்குதல் ·
உணவுக்கான பணத்தில் புத்தகம் வாங்குதல் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
11 |
·
பாசவர் – வெற்றிலை விற்போர் ·
வாசவர் – நறுமணப் பொருள் விற்போர் ·
பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர் ·
உமணர் – உப்பு விற்பவர் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
12.. |
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும்
வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார். |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
13 |
இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக் கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர்
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
14
|
Ø
வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது. Ø
நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல்
தலைவர்களுக்கு பொருந்தும். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
15 |
வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில்
அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும்
சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின்
கந்தை துணியால் துடைத்து, சாயக் குவளையில் கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும். |
1 1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– IV |
|||||||||||||||||||||||||||||||||||||||
16 |
கபிலன் கண்ணும் கருத்துமாகப் படித்து தேர்வில் வெற்றொப் பெற்றான் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
17 |
1. நம்பிக்கை
2. ஆவணம் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
1. புதுகை
2. கோவை 3. தஞ்சை 4. உதகை |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
“ மிகவும் சிறிய வயதில் பார்த்தது அண்ணா”அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி
– V |
|
|||||||||||||||||||||||||||||||||||||
20 |
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி
– VI |
|
|||||||||||||||||||||||||||||||||||||
21. |
1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும்
செய்திகளை அனிவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி
எதுவும் கூற, அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம்
அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய
உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு மன்னர்களைப்
பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம்,
என்பதை உணர்த்துதல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
22 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி - VII |
|
|||||||||||||||||||||||||||||||||||||
24
|
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
25. |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001. ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட
வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள் நாளிதழில்
பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை
செய்வோம் “ எனும்
தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய்
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. கட்டுரை தங்கள்உண்மையுள்ள, இடம் : சேலம் அ அ அ அ அ. நாள் :
04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636006 |
|
|||||||||||||||||||||||||||||||||||||
26
|
ஏதேனும் இரு சாதனைப் பெண்மணிகள் பற்றி பொருத்தமாக எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.
CLICK HERE TO GET PDF
WAIT FOR 15 SECONDS