9TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 4TH WEEK

   

நாள்               :           25-10-2022 முதல் 28-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              நான்காம்  வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. நாச்சியார் திருமொழி

                                        2. செய்தி

அறிமுகம்                 :

Ø  கல்யாண வைபவங்களுக்கு நீங்கள் சென்ற அனுபவம் உண்டா?

Ø  உங்களுக்கு பிடித்த இசைக் கருவிகள் எது? ஏன்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, வில்லு இசைக் கருவி, பானை

நோக்கம்                                   :

Ø  புதியன சிந்தித்து கவிதைப் படைத்தல்

Ø  சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக்கலையின் சிறப்பை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  நாலாயிரத் திவ்விய பிரபந்தம் பற்றிக் கூறல்

Ø  ஆண்டாள் பற்றிய வரலாற்றினைக் கூறல்

Ø  நாச்சியார் திருமொழி பாடல்களை சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய சொற்களுக்கு பொருள் கூறல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்

Ø  இசைப் பற்றிய கதையினை கூறல்

Ø  இசைக்கு நாடு,மொழி,இனம் அவசியம் இல்லை என்பதனை உணர்த்துதல்

Ø  சிறு கதையினை பத்தி வாரியாகப் பிரித்து வாசித்தல்

கருத்து  வரைபடம்                   :

நாச்சியார் திருமொழி



செய்தி

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

நாச்சியார் திருமொழி

Ø  ஆழ்வார்கள் பன்னிருவர்

Ø  ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி என அழைக்கப்படுபவர்

Ø  பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்

Ø  நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டது

Ø  ஆடும் இளம் பெண்களுக்கு நடுவில் கண்ணன் நடந்து வருவதாக ஆண்டாள் கனவு கண்டாள்

Ø  கண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆண்டாள் கனவு கண்டாள்

செய்தி

Ø  தி,ஜானகிராமன் அவர்களின் சிறுகதை

Ø  நாகசுர வித்துவான் இசைக்கு  பிலிப் போல்ஸ்கா என்பவர் தன்னிலை மறந்து ஆடியவர்.

Ø  சாமா ராகம் பாடினார்

Ø  சாந்தமுலேகா என்னும் கீர்த்தனை பிலிப் போல்ஸ்காவை மயங்க வைத்தது

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

நாச்சியார் திருமொழி


செய்தி


·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  ஆழ்வார்கள் பற்றி அறிதல்

Ø  ஆண்டாள் வரலாற்றினை அறிதல்

Ø  நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றி அறிதல்

Ø  ஆண்டாளின் கனவினை நாச்சியார் திருமொழி வாயிலாக அறிதல்

Ø  புதிய சொற்களுக்கான பொருள் காணுதல்

Ø  சிறு கதைப் பற்றி அறிதல்

Ø  செய்தி என்னும் கதை வாயிலாக இசையைப் பற்றி உணர்தல்

Ø  ஆலாபனை, கீர்த்தனைகளை பற்றி அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?

Ø  செய்தி என்னும் கதையில் வரும் இசைக் கருவி எது?

MOT

Ø  ஆண்டாள் கண்ட கனவு பற்றி கூறுக

Ø  பிலிப் போல்ஸ்கா மயங்கிய இசை எது?

HOT

Ø  நாச்சியார் திருமொழியில் இடம் பெற்றுள்ள தொடை நயங்கள் யாவை?

Ø  உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்து கூறுக 

கற்றல் விளைவுகள்                  :

Ø  பொருள் உணர்ந்து பிரித்துப் படித்தல் வாயிலாகப் பக்தி இலக்கியச் சொற்கூறுகளையும் பொருள் வெளிப்பாட்டினையும் அறிந்து பயன்படுத்துதல்

Ø  சிறுகதையின் மையக் கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை உணர்ந்து பின்பற்றுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

1 Comments

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

  1. சிறப்பு நீ வரும் காலங்களில் புதன் அன்று வருமாயின் மிகவும் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
Previous Post Next Post