9TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 1ST WEEK

  

நாள்               :           31-10-2022 முதல் 04-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              முதல் வாரம்  வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. புணர்ச்சி

                                        2. திருக்குறள்

அறிமுகம்                 :

Ø  கோவில்/கோயில் இவற்றில் எது சரியானது? வினாவிற்கு விடையளித்து அறிமுகம் செய்தல்

Ø  திருக்குறள் கதையினை கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, வில்லு இசைக் கருவி, பானை

நோக்கம்                                   :

Ø  புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்துதல்

Ø  திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  புணர்ச்சி இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது

Ø  நிலைமொழி – வருமொழி

Ø  புணர்மொழியின் இயல்புகள்

o    உயிரீறு , மெய்யீறு, உயிர்முதல், மெய்ம்முதல்

Ø  புணர்ச்சியின் வகைகள் : இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி

Ø  விகாரப்புணர்ச்சி : தோன்றல், திரிதல், கெடுதல்

Ø  உயிரீற்று புணர்ச்சி : உடம்படுமெய் எடுத்துக்காட்டுடன் விளக்குதல்

Ø  குற்றியலுகப்புணர்ச்சி : எடுத்துக்காட்டுடன் விளக்குதல்

Ø  புல்லறிவாண்மைப் பற்றி கூறல்

Ø  இகல் பற்றி விளக்குதல்

Ø  குடிமைப் பற்றி கூறல்

Ø  சான்றாண்மை பற்றி விளக்குதல்

Ø  நாணுடைமைப் பற்றி விளக்குதல்

Ø  உழவு பற்றி விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

புணர்ச்சி

 



திருக்குறள்

 


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

புணர்ச்சி

Ø  நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி

Ø  புணர்மொழியின் இயல்புகள்

o    உயிர்முன் உயிர்

o    உயிர் முன் மெய்

o    மெய்ம்முன் உயிர்

o    மெய்ம் முன் மெய்

Ø  புணர்ச்சியின் வகைகள் : இயல்பு புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி

Ø  விகாரப்புணர்ச்சி : தோன்றல், திரிதல், கெடுதல்

Ø  உயிரீற்றுப் புணர்ச்சி : உடம்படு மெய் புணர்ச்சி

Ø  குற்றியலுகரப் புணர்ச்சி

Ø  மெய்ம்மயக்கம்

திருக்குறள்

Ø  புல்லறிவாண்மை

o    அறிந்து செயல்பட வேண்டும்

Ø  இகல்

o    இன்பம் பெறும் வழி

Ø  குடிமை

o    ஒழுக்கமான குடியில் பிறக்கும் சிறப்பு

Ø  சான்றாண்மை

o    சான்றாண்மைக் காண தூண்கள்

Ø  நாணுடைமை

o    வெட்கப்பட வேண்டியவற்றிற்கு வெட்கப்பட வேண்டும்

Ø  உழவு

o    உழவின் மேன்மையைக் கூறல்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

புணர்ச்சி


திருக்குறள்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  புணர்ச்சி பற்றி அறிதல்

Ø  புணர்மொழியின் இயல்புகளை அறிதல்

Ø  புணர்ச்சியின் வகைகளை அறிதல்

Ø  உயிரீற்று புணர்ச்சி பற்றி அறிதல்

Ø  குற்றியலுகரப் புணர்ச்சிப் பற்றி அறிதல்

Ø  மெய்ம்மயக்கம் பற்றி அறிதல்

Ø  திருக்குறளின் சிறப்புகளை உணர்தல்

Ø  திருக்குறள் அன்றாட வாழ்வில் எவ்வாறு உதவுகிறது என்பதனை அறிதல்

Ø  கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறை வாழ்வில் எவ்வாறு உதவுகின்றன என்பதனை அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  புணர்ச்சி என்பது யாது?

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

MOT

Ø  புணர்மொழியின்  இயல்புகள் யாவை?

Ø  சான்றாண்மைக்கானத் தூண்கள் யாவை?

HOT

Ø  கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக

Ø  உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

கற்றல் விளைவுகள்                  :

Ø  மொழிப் பயன்பாட்டில் புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்துதல்

Ø  திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைத்தல், வாழ்வியல் திறன்களை உணர்ந்து பின்பற்றுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

1 Comments

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

  1. மிகவும் சிறப்பு!! இனிவரும் காலங்களில் புதன் கிழமைக்குள் கிடைக்குமானால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
Previous Post Next Post