8TH - TAMIL - NOTES OF LESSON - OCTOBER - 4TH WEEK

  

நாள்               :           25-10-2022 முதல் 28-10-2022       

மாதம்                          அக்டோபர்

வாரம்               :              நான்காம்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. திருக்குறள்

அறிமுகம்                 :

Ø  திருக்குறள் நீதிகதையினைக் கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  வாழ்வியலுக்குத் தேவையான அறக்கருத்துகளை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  திருக்குறளை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிட்டு விளக்குதல்

Ø  மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்                   :

திருக்குறள்



விளக்கம்  :

( தொகுத்தல் )

திருக்குறள்

Ø  தெரிந்து வினையாடல்

o   செயலை முடிக்கும் திறம் அறிந்து செயலைக் கொடுத்தல்

Ø  செங்கோன்மை

o   சிறந்த ஆட்சி நடத்துவதற்கான செயல்பாடுகள்

Ø  வெருவந்த செய்யாமை

o   குற்றங்களை முறையாக ஆராய்ந்து தண்டனை வழங்குதல்

Ø  சொல்வன்மை

o   சிறந்த சொல்லாற்றலின் இயல்புகள்.

Ø  அவையறிதல்

o   அவையின் தகுதி அறிந்து பேசுதல்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  திருக்குறள் சீர் பிரித்து வாசித்தல்

Ø  திருக்குறளின் நீதிகளை அறிதல்

Ø  திருக்குறள் கூறும் கருத்துகளை  அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø  திருக்குறள் மனப்பாடக் குறளை மனனம் செய்தல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

Ø  அரசரை அவரது ______ காப்பாற்றும்

MOT

Ø  நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

Ø  சிறந்த சொல்லாற்றலின் இயல்புகள் என்ன?

HOT

Ø  திருக்குறள் கூறும் கருத்துகள் எவ்வாறு அன்றாட வாழ்வில் செயல்படுகிறது?

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைபோது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   நீ அறிந்த திருக்குறள் பத்து எழுதி வருக

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post