8TH - TAMIL - NOTES OF LESSON - NOVEMBER - 1ST WEEK

 

நாள்               :           31-10-2022 முதல் 04-11-2022       

மாதம்                          நவம்பர்

வாரம்               :              முதல்  வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. வளம் பெருகுக.

                                         2. மழைச் சோறு

அறிமுகம்                 :

Ø  பண்டிகைக் காலங்களில் நமக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு தேவையான பணம் எப்படி கிடைக்கிறது?

Ø  மழை நீரின் அவசியம் குறித்து கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  தமிழரின் வணிகம் தொடர்பான செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø  நாட்டுப்புறப் பாடல்கள் வழி தமிழர் பண்பாட்டினை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

Ø  செய்யுள் பகுதிகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø  வாய்மொழி இலக்கியங்களின் வகைகளை கூறல்

கருத்து  வரைபடம்                   :

வளம் பெருகுக





மழைச் சோறு

விளக்கம்  :

( தொகுத்தல் )

வளம் பெருக

Ø  தகடூர் யாத்திரை – புறத் திரட்டுப் பாடல்

Ø  சேர மன்னர் நாட்டில் மழை நீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது.

Ø  விதைகள் குறைவின்றி முளைவிடுகின்றன

Ø  விதைகள் செழிப்புடன் வளர்கின்றன

Ø  செழித்த பயிர்கள் கதிர்களை ஈனுகின்றன

Ø  உழவர்களின் களத்தில் நிறைகின்றன,

Ø  உழவர்களின் ஆரவார ஒலியால் நாரை இனங்க அஞ்சித் தம் பெண் பறவைளோடு பிரிந்து செல்கின்றன.

மழைச் சோறு

·         மழைச்சோற்று நோன்பு

·         மழை பொய்த்ததால் மக்கள் வருந்திப் பாடுகின்றனர்

·         மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபடுகின்றனர்.

·         மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுகின்றனர்.

·         சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரைவிட்டு வெளியேற முனைகின்றனர்

·         அப்போது மழை பெய்யத் தொடங்குகிறது

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

வளம் பெருகுக


மழைச் சோறு



·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளில் புதிய வார்த்தைகளை காணுதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø  வருவாய் பெறக் கூடிய வழிகளை பாடல்கள் மூலம் அறிதல்

Ø  மழையின் அவசியம் உணர்தல்

Ø  வாய்மொழி இலக்கியங்கள் பற்றி அறிதல்

Ø  மழைச்சோற்று நோன்பு பற்றி அறிதல்

Ø  மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மழைநீர் சேகரிக்கும் விழிப்புணர்வு பெறுதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  தகடூர் என்பது இன்று _________ ஊர்

Ø  மழைச்சோற்று நோன்பு என்பது யாது?

MOT

Ø  புதுவருவாய் சிறந்து விளங்கிய சேர நாடு குறித்து கூறுக

Ø  மக்கள் ஊரை விட்டு வெளியேற காரணம் என்ன?

HOT

Ø  உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

Ø  மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைபோது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதி வருக.

Ø   மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல் எழுதி வருக.

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post