நாள் : 17-10-2022 முதல் 21-10-2022
மாதம் : அக்டோபர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஆழ்கடலின் அடியில்
அறிமுகம் :
Ø கடற்கரை சார்ந்த சுற்றுலாத்தலங்கள் எங்கெங்கு உள்ளன?
Ø நீங்கள் கடற்கரைக்கு
சென்று வ்ந்த நிகழ்வு குறித்து கூறுக.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø மொழிபெயர்ப்பு புதினத்தைப்
படித்தறிந்து, கதையை சுவைபட எடுத்துரைத்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்.
Ø கற்பனை
கதை
Ø நீர் மூழ்கி கப்பல் பற்றிய
கற்பனைக் கதை
Ø கதாபாத்திரங்களை அறிமுகம்
செய்தல்
Ø கப்பலை விலங்காக பாவித்தமையைக்
கூறல்
Ø நாட்டிலஸ் என்னும் நீர்
மூழ்கி கப்பல்
Ø நாட்டிலஸ் என்னும் கப்பல்
செல்ல்லும் நாடுகள் அங்கு நடக்கும் நிகழ்வுகளை விளக்குதல்
நினைவு வரைபடம் :
ஆழ்கடலின்
அடியில்
விளக்கம் :
(
தொகுத்தல் )
ஆழ்கடலின்
அடியில்
Ø ஆசிரியர் : ஜீல்ஸ் வெர்ன்
Ø நாடு : பிரான்ஸ்
Ø சிறப்பு பெயர் : அறிவியல் புனைகதைகளின்
தலைமகன்
Ø சாதனை : 80 நாட்களில் உலகைச் சுற்றி
வந்தவர்.
Ø பியரி – விலங்கியல் பேராசிரியர்
Ø 1886- ஆம் ஆண்டு கப்பல் மாலுமிகளிடையே அதிர்ச்சியான தகவல் பரவியது. கடலின்
அடியில் விந்தையான விலங்கு தாக்குகிறது.
Ø கடல்பயணத்தில் திறமை வாய்ந்தவர் ஃப்ராகட்
Ø திமிகலங்களை வேட்டையாடுவதில் வல்லவர் நெட்
Ø உதவியாளார் கான்சீல்
Ø நீர் மூழ்கி கப்பலின் தலைவர்
- நெமோ
Ø நாட்டிலஸ் என்னும் நீர் மூழ்கி கப்பல்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
மாணவர் செயல்பாடு :
o புதிய சொல்லிற்கான பொருள்
காணுதல்
o அறிவியல் புனைகதைகளை
அறிவியலோடு ஒப்பிடல்
o உரைபத்தியினை வாசித்தல்
o கதையில் வரும் கதாபாத்திரங்களின்
பெயர்களை அறிதல்
o நீர் மூழ்கி கப்பலின்
செயல்பாடுகளை ஆய்தல்
o கதையின் சுருக்கத்தை
உணர்தல்
மதிப்பீடு :
LOT
:
Ø நீர்
மூழ்கி கப்பலின் பெயர் என்ன?
Ø கப்பல்
மாலுமிகளிடையே பரவிய செய்தி என்ன?
MOT
Ø முத்துகுளிக்கும்
இடம் எங்குள்ளது?
Ø ஈட்டி
எறிவதில் திறமை வாய்ந்தவராக கருதப்படுபவர் யார்?
HOT:
Ø நீர்
மூழ்கி கப்பல் பற்றிய கற்பனை கதையில் காணும் அறிவியல் செய்தி யாது?
Ø நீர்
மூழ்கி கப்பல் எவ்வாறு இயங்குகிறது?
கற்றல் விளைவுகள் ::
Ø 710 – பாடப்பொருள் ஒன்றினை நுட்பமாக
நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
Ø 709 – ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை
உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்.
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø ஆழ்கடல் காட்சி ஒன்றை படம் வரைந்து வண்ணம் தீட்டி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை