நாள் : 31-10-2022 முதல் 04-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. இன்பத்தமிழ்க் கல்வி
2. அழியாச் செல்வம்
அறிமுகம் :
Ø தமிழ்மொழியின் சிறப்புக் கூறும் பாடல் ஒன்றினைக்
கூறுக
Ø கல்வி குறித்து நீ அறிந்த
செய்திகளை கூறுக
கற்பித்தல் துணைக் கருவிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø கல்வியே அனைத்திற்கும்
அடிப்படை என்பதனை உணர்தல்
Ø எளிய பாடல்களைச் சீர்
பிரித்துப் படித்து பொருள் புரிந்து கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை
அறிமுகம் செய்தல்
Ø சீர்
பிரித்து வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருள் அறிதல்
Ø பாடலின் பொருளை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø கல்வியின் பெருமைகளைக்
கூறல்
நினைவு வரைபடம் :
இன்பத்தமிழ்க்
கல்வி
அழியாச் செல்வம்
விளக்கம் :
(
தொகுத்தல் )
இன்பத்தமிழ்க்
கல்வி
Ø கவிதை ஒன்றை எழுத ஏடு எடுத்தேன்
Ø நீரோடை தாமரை மலர்களும் கவிமாக தீட்டுக
என்றன
Ø ஆடும் மயில் போன்ற பெண்கள் அன்பினை
கவிதையாக எழுதுங்கள் என்றனர்
Ø வேல் ஏந்திய வீரர்கள் எங்கள் தோளின்
அழகினை எழுதுங்கள் என்றனர்
Ø மக்கள் அறியாமையால் தூங்கிக் கிடக்கிறார்கள்.இத்துன்பம்
நீங்க அனைவரும் இன்பத் தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும்.
அழியாச் செல்வம்
·
கல்வி
பொருள் போல் வைத்திருந்தாலும் பிறரால் கொள்ளப்படாது.
·
ஒருவருக்குக்
கொடுத்தாலும் குறைவுபடாது
·
அரசராலும்
கவர் முடியாது
·
தம்
குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டியச் செல்வம் கல்வி
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கள் குறியீடு
காணொளி காட்சிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொளிகள்
இன்பத்தமிழ்க் கல்வி
மாணவர் செயல்பாடு :
o ஆசிரியர் குறிப்பு, நூற்
குறிப்பு அறிதல்
o செய்யுளினைச் சீர் பிரித்து
வாசித்தல்
o செய்யுளில் புதிய சொற்களுக்கான
பொருள் அறிதல்
o செய்யுளில் காணப்படும்
கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல்
o மனப்ப்பாடப் பகுதியினை
மன்னம் செய்தல்
o மனப்பாடப்பகுதியினை இனிய
இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு :
LOT
:
Ø பெண்களுக்கு
நிகராக பாரதிதாசன் கூறுவது _________
Ø ஓருவர்
தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேன்டிய செல்வம் ________
MOT
Ø பாரதிதாசனின்
மனதை கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் யாவை?
Ø கல்வி
செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறுவன யாவை?
HOT:
Ø தமிழ்மொழிக்
கல்வி பயில்வதால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவனவற்றைத் தொகுத்து எழுதுக
Ø ‘
கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’
கற்றல் விளைவுகள் :
Ø 716 – மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக்
கூறுகளையும்.சொற்கள், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது
உரையாடலில் பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø இயற்கைக் காட்சி குறித்து கவிதை எழுதி வருக.
Ø கல்வியின் சிறப்பை விளக்கும் பழமொழிகளை திரட்டி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை