நாள் : 19-09-2022 முதல் 23-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருப்புதல் இயல் 1 முதல் 4 வரை
பொதுநோக்கம் :
Ø பாடப்பகுதிகளில் உள்ள
கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்
Ø மாணவர்களை காலாண்டுத்
தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்
Ø மனப்பாடப் பாடல், ஒரு
மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில்
பயிற்சி அளித்தல்
Ø மொழித் திறன் பயிற்சிகளில்
மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்
சிறப்பு நோக்கம் :
Ø மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மேற்கொள்ளல்.
Ø முக்கிய
வினாக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்குதல்.
Ø அனைத்து
மாணவர்களுக்கும் முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்கல்
Ø பாடப்பகுதியின்
சில முக்கிய வினாக்கள்
o மனப்பாடப்பாடல்கள்
§ தமிழ்விடு
தூது
§ புறநானூறு
§ பெரிய
புராணம்
§ உயிர்வகை
§ ஓ என்
சமகாலத் தோழர்களே
§ திருக்குறள்
·
போன்ற மனப்பாடப் பாடல்களில் போதிய பயிற்சி
வழங்கி மனனம் செய்தல்
o கட்டுரைகள்
§ நண்பனுக்கு
கடிதம்
§ தொகுப்புரை
எழுதுதல்
§ மதிப்புரை
எழுதுதல்
o அனைத்து
இயல் ஒரு மதிப்பெண் வினாக்கள்
o மொழித்திறன்
பயிற்சிகள்
§ கலைச்சொல்
அறிவோம்
§ காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக
o மூன்று
என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வறு இடம் பெற்றுள்ளது?
o புதுக்கோலம்
புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினௌ குறிப்பிடுக.
o தூது
அனுப்ப தமிழே சிறந்தது – தமிழ் விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
o நிலைத்த
புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
o பெரிய
புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
o ‘ தண்ணீர்
‘ கதையைக் கருபொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
o ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
o கனவிலும்
இனிக்காதது எவர் நட்பு?
o அன்றாட
வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து
எழுதுக
நன்றி, வணக்கம் – தமிழ்விதை