9TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 2nd WEEK

 

நாள்                 :           12-09-2022 முதல்  16-09-2022        

மாதம்                        செப்டம்பர்         

வாரம்               :             இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                         திருப்புதல்

பொதுநோக்கம்                         :

Ø  பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை காலாண்டுத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மேற்கொள்ளல்.

Ø  முக்கிய வினாக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்குதல்.

Ø  அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்கல்

Ø  பாடப்பகுதியின் சில முக்கிய வினாக்கள்

o    மனப்பாடப்பாடல்கள்

o    கட்டுரைகள்

o    அனைத்து இயல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

o    மொழித்திறன் பயிற்சிகள்

o    மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வறு இடம் பெற்றுள்ளது?

o    புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினௌ குறிப்பிடுக.

o    தூது அனுப்ப தமிழே சிறந்தது – தமிழ் விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

o    நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

o    பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

o    ‘ தண்ணீர் ‘ கதையைக் கருபொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

o    ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

o    கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

o    அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

                    

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post