நாள் : 05-09-2022 முதல் 09-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. யாப்பு - அலகிடுதல்
திருப்புதலும் , தேர்வும்
( தேர்வுக்குரியப் பகுதி )
அறிமுகம் :
Ø எழுத்துகளின்
வகைத் தொகைகளை கேட்டறிந்து ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
பொருத்துப் பலகை, சொல்லட்டை, எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø யாப்பின்
உறுப்புகளை அறிந்து செய்யுளினை அலகிடுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø எழுத்துகளின்
வகை, தொகைகளைப் பற்றிக் கூறல்.
Ø எழுத்துகளில்
குறில், நெடில் கூறல்
Ø யாப்பின்
உறுப்புகளைக் கூறல்
Ø எழுத்து,
அசை, சீர், தளை, அடி,தொடை
Ø அசை
: 2 வகைப்படும்
Ø நேர்
அசை, நிரை அசை
Ø ஓரசைச்
சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் பற்றி கூறல்
Ø திருக்குறளை
சீர் பிரித்து விளக்குதல்
கருத்து வரைபடம் :
அலகிடுதல்
விளக்கம் :
( தொகுத்தல் )
அலகிடுதல்
Ø அசை
: நேற் அசை, நிரை அசை
Ø நேர்
அசை வாய்பாடு
Ø நிரை
அசை வாய்பாடு
Ø ஓரசைச்
சீர் வாய்பாடு
Ø ஈரசைச்
சீர் வாய்பாடு
Ø மூவசைச்சீர்
வாய்பாடு
Ø நாலசைச்
சீர் வாய்பாடு
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
( பத்தாம் வகுப்புக்குரிய காணொலி - ஒன்பதாம் வகுப்பிற்கும் பொது )
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø குறில் , நெடில் , ஒற்று
பற்றி அறிதல்
Ø அசைகளை பற்றி அறிதல்
Ø அசையின் வாய்பாடுகளை
அறிதல்
Ø செய்யுளினை அலகிடும்
முறையினை அறிதல்
Ø திருக்குறளை அலகிடுதல்
மதிப்பீடு :
LOT :
Ø தமிழ் எழுத்துகள் மொத்தம்
_______
Ø யாப்பின் உறுப்புகள் யாவை?
MOT
Ø நேர் அசையை விளக்குக.
Ø ஈரசைச் சீர் வாய்பாடு
கூறு
HOT
Ø நீ அறிந்த திருக்குறளை
ஒன்றினை சீர்ப் பிரித்து எழுதிக் காட்டுக.
கற்றல் விளைவுகள் :
Ø செய்யுளின்
யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் அமைந்துள்ள யாப்புக் கூறுகளைப்
புரிந்து கொண்டு செய்யுள் கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின் நுட்பம்
அறிந்து சுவைத்தல்.
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை