8TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 1ST WEEK

  

நாள்                :           05- 09-2022 முதல்  09- 09-2022       

மாதம்                :           செப்டம்பர்

வாரம்               :             முதல் வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. பல்துறைக் கல்வி

அறிமுகம்                 :

Ø  கல்வியின் சிறப்பைக் கூறும் கதையினை கூறி ஆரவமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  பல்துறைக் கல்வி பற்றி அறிந்து, கற்று வாழ்வில் உயர்தல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  கல்வியின் சிறப்பைக் கூறல்

Ø  திரு.வி.க. பற்றிக் கூறல்

Ø  ஏட்டுக்கல்வி பற்றிக் கூறல்

Ø  தாய்மொழிக் கல்வி, தமிழ் வழிக்கல்வி. லாப்பியக் கல்வி பற்றிக் கூறல்

Ø  இயற்கைக் கல்வி, இசைக்கல்வி, நாடகக் கல்வி, அறிவியல் கல்வி பற்றிக் கூறல்

கருத்து  வரைபடம்                   :

பல்துறைக் கல்வி

 


விளக்கம்  :

( தொகுத்தல் )

பல்துறைக் கல்வி

Ø  ஆசிரியர் குறிப்பு :

o    பெயர் : திரு.வி.க

o    சிறந்த மேடைப் பேச்சாளர்

o    தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர்.

o    ஏட்டுக்கல்வி – அறிவு விளக்கத்துக்கானது

o    தாய்மொழி வழிக்கல்வி – தாய்மொழி வாயிலாகவே கல்வி பெறுதலே சிறப்பு

o    தமிழ்வழிக் கல்வி – பிற மொழி நூல்களையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பயிலுதல்

o    காப்பியக் கல்வி – தமிழ் காப்பியங்கள் பயிலுதல்

o    இயற்கைக் கல்வி – இளங்கோ, திருத்தக்கத் தேவர், திருஞான சம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி

o    இசைக்கல்வி – மாணவர்கள் இசைகள் மீதும் கவனத்தை செலுத்துதல் வேண்டும்.

o    நாடகக் கல்வி – நாடகம் மூலம் விடுதலை உணர்வினை மக்களுக்கு ஊட்டிய பாங்கு.

o    அறிவியல் கல்வி – அறிவியலில் பொது அறிவு அறிவாதல் பெற வேண்டும்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்



·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  பல்துறை கல்வியை பாடப்பகுதிக் கொண்டு அறிதல்

Ø  பாடலில் புதிய சொற்களுக்கு அகராதிக் கண்டு பொருள் காணுதல்

Ø  திரு.வி.க பற்றி அறிதல்

Ø  பாடப்பகுதியின் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _________

Ø  கல்வி பயிற்சிக்குரிய பருவம்_______

MOT

Ø  இன்றைய கல்வி நிலை பற்றி திரு.வி.க. கூறுவன யாவை?

Ø  தாய் நாடு என்னும் பெயர் பிறக்கிறது?

HOT

Ø  திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

தொடர் பணி                            :

Ø   பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தொகுப்புல் இடம் பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post