நாள் : 10-10-2022 முதல் 14-10-2022
மாதம் : அக்டோபர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. திருகேதாரம்
2. பாடறிந்து ஒழுகுதல்
3. நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
அறிமுகம் :
Ø உங்களின்
மனம் கவர்ந்த முதல் நான்கு இயல்களில் உள்ள
பாடப்புத்தகத்தில் பாடல் எது?
Ø நீங்கள்
விரும்பும் இசைக் கருவி எது?
Ø உங்கள்
வீட்டில் உள்ள கைவினைப் பொருட்கள் பற்றிக் கூறுக.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø இலக்கியங்களில்
இடம்பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
Ø சங்க
காலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்
Ø கைவினைக்
கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø செய்யுள்
பகுதிகளின் ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு பற்றிக் கூறல்
Ø செய்யுளினை
சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø புதியச்
சொற்களுக்கான பொருள் கூறல்
Ø செய்யுளின்
பொருள் விளக்கம் கூறல்
Ø செய்யுளின்
பொருளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்
Ø இசைக்கருவிகள்
பற்றி கூறல்
Ø இசைக்கருவிகளின்
வகைகளைப் பற்றி விளக்குதல்
கருத்து வரைபடம் :
திருக்கேதாரம்
பாடறிந்து ஒழுகுதல்
நாட்டுப்புற கைவினைக் கலைகள்
விளக்கம் :
( தொகுத்தல் )
திருக்கேதாரம்
Ø ஆசிரியர்
குறிப்பு :
o பெயர்
: சுந்தரர்
o தேவாரம்
பாடிய மூவருள் ஒருவர்
o புல்லாங்குழலும்,முழவும்
இணைந்து ஒலிக்கும்
o நீர்
நிலைகள் வைரங்களைப் போல வாரி இறைக்கும்.
o மதயானைகள்
மணிகளை வாரி வாரி வீசும்
o கிண்
என்னும் ஒலியானது இசையாக முழங்கும்
பாடறிந்து ஒழுகுதல்
Ø ஆசிரியர்
: நல்லந்துவனார்
இல்வாழ்வு |
வறியவர்களுக்கு
உதவுதல் |
போற்றுதல் |
அன்புடையோரை
பிரியாது வாழ்தல் |
பண்பு |
சான்றோர்
வழியில் நடத்தல் |
அன்பு |
வெறுப்பின்றி
வாழ்தல் |
அறிவு |
பொறுத்து
இருத்தல் |
செறிவு |
வாக்கினை
காப்பாற்றுதல் |
நிறை |
பிறர்
அறியாமல் காத்தல் |
முறை |
குற்றத்திற்கு
உரிய தண்டனை வழங்குதல் |
பொறை |
பண்பு
நலன்களை பின்பற்றுதல் |
நாட்டுப்புற
கைவினைக் கலைகள்
·
பானை வனைதல்
·
மண்பாண்ட கலையின் வளர்ச்சி
சுடுமண் சிற்பங்கள்
·
மூங்கில் கலை : மட்டக்
கூடை, தட்டுக்கூடை, கொட்டுக் கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,கூரைத்தட்டி
·
பாய் : தடுக்குப்பாய்,
பந்திப்பாய்,திண்ணைப்பாய்,பட்டுப்பாய்,தொழுகைப்பாய்
·
பனையோலை – கிலுகிலுப்பை,
சிறிய கொட்டான், பெரியக் கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய்
·
பிரம்பு : கட்டில், ஊஞ்சல்,
நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத் தட்டு, வெற்றிலைப்
பெட்டி.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
திருக்கேதாரம் :
பாடறிந்து ஒழுகுதல் :
நாட்டுப்புற கைவினைக் கலைகள்
:
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø சங்க கால இலக்கியம் பற்றி
அறிதல்
Ø செய்யுளினை சீர்பிரித்து
அறிதல்
Ø புதிய சொற்களுக்கான பொருள்
அறிதல்
Ø செய்யுளின் பொருளை அன்றாட
வாழ்வில் பின்பற்றுதல்
Ø கைவினைக் கலைகளைப் பற்றி
அறிதல்
Ø கைவினைப் பொருட்களின்
பயன்பாடு அறிதல்
Ø கைவினைப் பொருட்களை பாதுகாத்தல்
மதிப்பீடு :
LOT :
Ø திருகேதாரம் பாடலை இயற்றியவர்
யார்?
Ø கலித்தொகை ______ நூல்களில்
ஒன்று
Ø பானை செய்தலை ______
என்று சொல்வது மரபு
MOT
Ø தமிழ் இசையோடு இணைந்து
இசைக்கும் இசைக்கருவிகளாக சுந்தரர் கூறுவன யாவை?
Ø பண்பு,அன்பு ஆகியவை என்பவற்றுக்குக்
கவித்தொகை குஊரும் விளக்கம் யாது?
Ø எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள்
எனக் கூறுகிறோம்?
HOT
Ø விழாக்களின் போது இசைக்கருவிகளை
இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.
Ø வாழ்வில் கடைப்பிடிக்க
வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
Ø கைவினைக்கலைகளுக்கும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
கற்றல் விளைவுகள் :
Ø 807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைபோது அவற்றை
நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.
Ø மொழி பற்றிய
நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்
Ø எதையும் படித்து
முடித்த பின்னர் தமக்கு தெரியாத சூழல்கள்/ நிகழ்வுகள் பற்றி கற்பனை செய்து புதிய மனபிம்பங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி
வெளிப்படுத்துதல்
தொடர் பணி :
Ø தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக
Ø நற்பண்புகலின் பெயர்களை பட்டியலிட்டு எழுதி வருக,
Ø கைவினை பொருள் ஒன்றினை செய்து வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை