7TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 1ST WEEK

 

நாள்               :           05-09-2022 முதல் 09-09-2022       

மாதம்                          செப்டம்பர்

வாரம்               :            முதல்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             திருப்புதல் - இயல் 2

பொது நோக்கம்                                       :

Ø  இயல் -2 இல் உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை முதல் பருவத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்

Ø  முக்கிய வினாக்களில் பயிற்சி அளித்தல்

Ø  காடு மனப்பாடப் பாடலை மனனம் செய்து பயிற்சி பெறல்

Ø  சில முக்கிய வினாக்கள்

o    பாடலில் உள்ள நயங்களை அறிதல்

o     காட்டுப்பூக்களுக்கு கவிஞர் சுரதா எதனை உவமையாக கூறுகிறார்?

o    காட்டின் பயன்களாக சுரதா கூறுவன யாவை?

o    காட்டை இயற்கை விடுதி என கவிஞர் கூற காரணம் என்ன?.

o    சிறுவர்களுக்கு நாவற் பழம் கிடைக்க உதவியோர் யார்?

o    நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?

o    காடு வரையறுக்க

o    யானைகள் ஏன் மனிதரை தாக்குகின்றன?

o    காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.

o    ஒளகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?

o    நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து நண்பனுக்கு கடிதம் எழுதுக

Ø  மேற்கண்ட வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post