6TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 2nd WEEK

   

நாள்                :           12-09-2022 முதல்  16-09-2022       

மாதம்                :           செப்டம்பர்

வாரம்               :           இரண்டாம் வாரம்                                    

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :       1. திருப்புதல் - இயல் -3

பொது நோக்கம்                                       :

Ø  இயல் -3 இல் உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை முதல் பருவத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்

Ø  முக்கிய வினாக்களில் பயிற்சி அளித்தல்

Ø  சில முக்கிய வினாக்கள்

o    மனிதர்களுக்கு மருந்தாத விளங்குவது எது?

o    உங்களுக்கு தெரிந்த மருத்துவமுறைகள் யாவை?

o    செயற்கைகோள் எவற்றுக்கெல்லாம் பயன்படுகிறது?

o    எவற்றுக்கெல்லாம் புதிய கண்டுப்பிடிப்புகள் தேவை என்பது குறித்து எழுதுக.

o    டீப் – புளு பற்றிக் குறித்து எழுதுக.

o    எந்திர மனிதனின் பயன்களை எழுதுக.

o    மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய்யெழுத்துகள் யாவை?

Ø  மேற்கண்ட வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post