நாள் : 05-09-2022 முதல் 09-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருப்புதல் - இயல் -2
பொது நோக்கம் :
Ø இயல் -2 இல் உள்ள பாடப்பகுதிகளில்
உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்
Ø மாணவர்களை முதல் பருவத்
தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்
Ø மனப்பாடப் பாடல், ஒரு
மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில்
பயிற்சி அளித்தல்
Ø மொழித் திறன் பயிற்சிகளில்
மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்
சிறப்பு நோக்கம் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு
சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்
Ø முக்கிய வினாக்களில்
பயிற்சி அளித்தல்
Ø சிலப்பதிகாரம்,காணிநிலம்
மனப்பாடப் பாடலை மனனம் செய்து பயிற்சி பெறல்
Ø சில முக்கிய வினாக்கள்
o பாடலில் உள்ள நயங்களை
அறிதல்
o இயற்கைப் போற்றத்தக்கது
ஏண்?
o இய்றகையை போற்றும் காரணமாக
எவற்றைக் கருதுகிறீர்கள்?
o காணிநிலம் பாடலில் பாரதியார்
வேண்டுவன யாவை?
o பாரதியார் இயற்கையின்
மீது கொண்டு விருப்பம் குறித்து எழுதுக.
o பறவைகள் எக்காரணங்களுக்காக
இடம் பெயர்கின்றன?
o வலசை
பறவைகள் குறித்து நீ அறிந்தவை யாவை?
o சார்பெழுத்துகள்
எத்தனை? அவையாவை?
o சொற்களில்
ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
o இயற்கையைக்
காப்போம் – கட்டுரை வரைக
Ø மேற்கண்ட
வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை