அன்பிற்கினிய ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலாண்டுத் தேர்வுக்கு தயாராகும் வண்ணம் நமது வலைதளம் அதற்கான மெல்லக் கற்கும் மாணவர்களுக்கென சிறப்பு பயிற்சிப் புத்தகம் வெளியிட்டு உள்ளது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் புத்தகத்தில் உள்ள வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வரும் காலாண்டு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வைக்க முடியும். இதனை நகல் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து வரும் அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வு, பொதுத் தேர்வு என அனைத்து தேர்வுகளுக்கும் இந்த பயிற்சி புத்தகம் உதவும். தற்போது காலாண்டு வரைக்கும் உள்ள பாடப் பகுதிகள் மட்டும் மதிப்பெண் வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான தொடர்ச்சி காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் வெளியிடப்படும். மேலும் மீத்திற மாணவர்களும் பயிற்சி பெற பயிற்சி புத்தகம் தயாராக உள்ளது. அதனையும் விரைவில் நமது வலைதளம் மூலம் விரைவில் வெளியிட உள்ளோம். தங்களின் தேவையே எங்களின் சேவையென உருவாக்கி வழங்கி வருவதில் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறோம். இந்த வலைப்பதிவில் புத்தக வினாக்கள் மட்டும் கொண்ட பயிற்சிப் புத்தகம் மதிப்பெண் வாரியாக வழங்கப்பட்டுள்ளது. நகல் எடுத்து பயிற்சி பெறவும். காலாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும். நமது வலைதளம் மூலம் ஏற்கனவே மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிய இளந்தமிழ் வழிகாட்டியினை வெளியிட்டுஉள்ளோம். அதனையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
மெல்லக் கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கான இளந்தமிழ் வழிகாட்டியினை PDF வடிவில் பெற கீழ் உள்ள CLICK HERE எனும் பொத்தானை அழுத்தி பெறவும்.
இளந்தமிழ் - வழிகாட்டி
(அனைத்து இயல்களும் உள்ளடங்கியது )
பயிற்சிப் புத்தகம்
- ஒரு மதிப்பெண் வினாக்கள் - CLICK HERE TO GET PDF
- இரண்டு மதிப்பெண் வினாக்கள் - CLICK HERE TO GET PDF
- மூன்று மதிப்பெண் வினாக்கள் - CLICK HERE TO GET PDF
- ஐந்து மதிப்பெண் வினாக்கள் - CLICK HERE TO GET PDF
- எட்டு மதிப்பெண் வினாக்கள் - CLICK HERE TO GET PDF
- மொழித்திறன் பயிற்சிகள் - இயல் - 1 - CLICK HERE TO GET PDF
- மொழித்திறன் பயிற்சிகள் - இயல் - 2 - CLICK HERE TO GET PDF
- மொழித்திறன் பயிற்சிகள் - இயல் - 3 - CLICK HERE TO GET PDF
- மொழித்திறன் பயிற்சிகள் - இயல் - 4 - CLICK HERE TO GET PDF
- மொழித்திறன் பயிற்சிகள் - இயல் - 5- CLICK HERE TO GET PDF
- மொழித்திறன் பயிற்சிகள் - இயல் - 6 - CLICK HERE TO GET PDF