10TH - TAMIL - QRTLY - MOZHITHIRAN - UNIT 5 - PDF

  

 பத்தாம் வகுப்பு

தமிழ்

காலாண்டுத் தேர்வுக்குரிய பயிற்சிப் புத்தகம்

இயல் 1 முதல் இயல் 6 வரை

மொழித்திறன் வினாக்கள் - தொகுப்பு

இயல் - 5

இயல் -5

அ ) அட்டவணையில் விடுபட்டதை எழுதுக. ( 2 ( அ ) 5 மதிப்பெண் )

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

வேற்றுமைத் தொடர்

ஓடு

அருணா ஓடினாள்

ஓடிய அருணா

ஓடி வந்தாள்

அருணா ஓடாதே!

அருணாவிற்காக ஓடினாள்

சொல்

அம்மா சொன்னார்

 

சொல்லிச் சென்றார்

 

கதையைச் சொன்னார்

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

 

பார்

துளிர் பார்த்தாள்

 

பார்த்துச் சிரித்தாள்

 

துளிருடன் பார்த்தேன்

வா

குழந்தை வந்தது

வந்த குழந்தை

 

குழந்தையே வா

குழந்தைக்காக வந்தாள்

ஆ ) தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. ( 2 மதிப்பெண் )

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

இ ) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:- ( 2 மதிப்பெண் )

  தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

  பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

  சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

  சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

  வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்

.நான் யார்?

ஈ ) தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க ( 2 மதிப்பெண் )

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ______யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச் _______தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ___________திருத்த உதவுகிறது.(  சுட்டல்,சுடுதல் )

3. காற்றின் மெல்லிய ____ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ________பூக்களை மாலையாக்குகிறது. ( தொடுத்தல்,தொடுதல் )

4. பசுமையான _______ஐக்_________ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)

5. பொது வாழ்வில்______கூடாது _______இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ( நடித்தல்,நடிப்பு )

கலைச்சொல் அறிக:-

இயல் - 5

Emblem –

Thesis –

Intellactual –

Symbolism -

 

அகராதியில் காண்க:-

இயல் - 5

மன்றல் –

அடிச்சுவடு –

அகராதி –

தூவல் –

மருள் -

 

CLICK HERE TO GET PDF

வினாத்தாளில் நன்கு பயிற்சி பெறவும்.    

பாடங்களை காணொளி வாயிலாக காண :-

YOUTUBE :  https://youtube.com/user/000ramakrishnan             

நமது வலைதளக் குழுக்களில் இணையும்

WHATSAPP :   https://chat.whatsapp.com/CktffT0sR0I9c0mVRP8xHz      

TELEGRAM :    https://t.me/tamzhivithai

FACE BOOK PAGE :  https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post