10TH - TAMIL - NOTES OF LESSON - SEPTEMBER - 3RD -WEEK

 

நாள்                 :           19 -09 -2022 முதல்  23 -09  -2022        

மாதம்                         செப்டம்பர்       

வாரம்               :             மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                       திருப்புதல் இயல் 1 முதல் 6 வரை

பொதுநோக்கம்                         :

Ø  காலாண்டுத் தேர்வுக்குரிய பாடப்பகுதிகள் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  பாடப்பகுதிகளில் மாணவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கல்

Ø  பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை காலாண்டுத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மேற்கொள்ளல்.

Ø  முக்கிய வினாக்களை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்குதல்.

Ø  அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய வினாக்களில் பயிற்சி வழங்கல்

Ø  பாடப்பகுதியின் சில முக்கிய வினாக்கள்

o    மனப்பாடப்பாடல்கள்

§  அன்னை மொழியே

§  முல்லைப்பாட்டு

§  காசிக்காண்டம்

§  திருக்குறள் – இயல் 3

§  பெருமாள் திருமொழி

§  நீதி வெண்பா

§  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்

§  கம்ப ராமாயணம்

§  திருக்குறள் – இயல் 6

·         போன்ற மனப்பாடப் பாடல்களில் போதிய பயிற்சி வழங்கி மனனம் செய்தல்

o    கட்டுரைகள்

§  நண்பனுக்கு கடிதம்

§  புகார் கடிதம்

§  சான்றோர் வளர்த்த தமிழ்

§  அரசு பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வு

§  விண்வெளியும் கல்பனா சாவலாவும்

o    அனைத்து இயல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

o    மொழித்திறன் பயிற்சிகள்

§  கலைச்சொல் அறிவோம்

§  காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

§  படிவ வினாக்கள்

§  நிற்க அதற்குத் தக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

                           

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post