10TH - TAMIL - ALL UNIT - ONE MARK COLLCTIONS - PDF

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கல்விவிதையின் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தங்களை தயார் செய்துக் கொள்ளவும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்த்திறனறித் தேர்வில் வெற்றிப் பெறவும் இந்த ஒரு மதிப்பெண் வினாத்தொகுப்பு உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனை ஆசிரியர்கள் நகல் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும். இது அனைத்து இயல்களுக்குமான உள்ளார்ந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் புத்தக மதிப்பீடு ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி வழங்கவும். உங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் கொண்ட வினாத்தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள DOWNLOAD என்ற பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்யவும். நன்றி, வணக்கம்

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post