நாள் : 29-08-2022 முதல் 02-09-2022
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. கல்வியிற் சிறந்த பெண்கள்
2. குடும்ப விளக்கு
அறிமுகம் :
Ø கல்வியின்
சிறப்பை கூறும் செய்யுள்களை கூறல். அதன் வழியே பெண்கல்வியின் முக்கியத்துவத்தை அறிமுகம்
செய்தல்.
Ø கல்வியிற்
சிறந்த பெண்களைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
வில்லு இசைக் கருவி, பானை
நோக்கம் :
Ø கல்வி
, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம்
பங்களிப்பை நல்குதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø கல்வியின்
சிறப்பைக் கூறல்
Ø சங்க
காலத்தில் கல்வி அறிவு பெண்கள் பற்றியும் அவர்களின் கல்வி சிறப்பினையும் கூறல்
Ø வில்லுப்பாட்டு
வடிவில் உள்ள பாடலை வில்லு இசைக் கருவிக் கொண்டு கூறல்
Ø பக்தி
இலக்கியம் வளர்ந்த காலத்தில் பெண்கள் பெற்ற கல்வியினை கூறல்
Ø கல்வியில்
சிறந்து விளங்கிய பெண்களைப் பற்றி கூறல்
Ø பாரதிதாசன்
பற்றியும், அவர் இயற்றிய நூல்கள் குறித்தும் கூறல்
Ø குடும்ப
விளக்கு கவிதையின் மூலம் பெண்கல்வி அவசியம் உணர்தல்
Ø பெண்களின்
சக்தியை உணர்ந்து கூறல்.
Ø ஆணும்
பெண்ணும் சரி சமம் என்னும் சமத்துவத்தைப் பற்றிக் கூறல்
கருத்து வரைபடம் :
கல்வியிற் சிறந்த பெண்கள்
குடும்ப விளக்கு
விளக்கம் :
( தொகுத்தல் )
கல்வியிற் சிறந்த பெண்கள்
Ø கல்வியின்
சிறப்பு
Ø வில்லுப்பாட்டின்
வழியே கல்வியின் சிறப்பை அறிதல்
Ø சங்க
கால பெண்பாற் புலவர்களின் கல்வி சிறப்பு
Ø பெண்மை
புரட்சி – முத்துலட்சுமி ரெட்டி
Ø பெண்மை துணிவு – மூவலூர் ராமாமிர்தம்
Ø பெண்மை
சிறப்பு – ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
Ø பெண்மை
உயர்வு – பண்டித ரமாபாய்
Ø பாரதிதாசன்
பற்றியக் குறிப்பு
Ø கல்வி
இல்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள்
Ø ஆண்,பெண்
இரு பாலருக்கும் கல்வி பொது.
Ø பெண்கள்
மின்னல்கள் போல் ஒளிரும் இயல்புடையவள்
Ø சமைப்பது
தாழ்வு அல்ல. உயிரை காக்கும் பணி
Ø பெண்களுக்கு
எப்போதும் கல்வி வேண்டும்
காணொலிகள் :
· விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
கல்வியிற் சிறந்த பெண்கள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை
வாசித்தல்
Ø வில்லுபாட்டினை பின்
தொடர்ந்து பாடுதல்
Ø கல்வியின் சிறப்பை அறிதல்
Ø பெண்கல்வியின் அவசியம்
உணர்தல்
Ø சங்க கால பெண்பாற் புலவர்களையும்,
அவர்களின் கல்வி திறனையும் அறிதல்
Ø கல்வியிற் சிறந்து விளங்கிய
பெண்களைப் பற்றி அறிதல்.
Ø பாரதிதாசன் பற்றி அறிதல்
Ø குடும்ப விளக்கு கவிதையினைப்
பற்றி அறிதல்
Ø குடும்ப விளக்கு கவிதையின்
வழியே பெண்கல்வி முக்கியத்தை அறிதல்
Ø ஆணும் பெண்ணும் சமம்
என்பதனை கவிதை வழியே அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø தொகை என்பது யாது?
Ø குடும்ப விளக்கு என்னும் கவிதையை எழுதியவர்
யார்?
MOT
Ø மூவலூர் இராமாமிர்தம்
அம்மையார் பற்றிக் கூறுக
Ø சமைப்பது தாழ்வல்ல என்பதனை
பாரதிதாசன் எவ்வாறு விளக்குகிறார்?
HOT
Ø கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்
சிறப்பு என்னும் தொடர் உணர்த்தும் செய்தி யாது?
Ø ஆணுக்கும் சமையல் செய்யத்
தெரிந்திருப்பதன் பயன் குறித்துக் கூறுக.
கற்றல் விளைவுகள் :
Ø இலக்கியங்கள் வழியாகச்
சமூக மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து இன்றைய வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் திறன்
பெறுதல்.
Ø புதுக் கவிதை
என்னும் இலக்கிய வடிவத்தின் அமைப்பு, மொழிநடையை புரிந்து கொள்ளல், படித்தல், படைத்தல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை