9TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 3RD WEEK

   

நாள்                 :           16-08-2022 முதல்  19-08-2022        

மாதம்                        ஆகஸ்ட்          

வாரம்               :             மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                                   1.  உயிர்வகை

        2. விண்ணையும் சாடுவோம்

அறிமுகம்                 :

Ø  உலகில் உள்ள உயிரினங்களின் பெயர்களைக் கூறச் செய்தல்

Ø  தற்சமயம் இந்தியவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் பற்றி விவாதித்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ,உயிரினங்களின் படங்கள்,ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி

நோக்கம்                                   :

Ø  தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின வகைப்பாட்டினை அறிவியல்  செய்திகளோடு ஒபபிடல்

Ø  நேர்காணலின் நோக்கமறிநது ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்ல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  தொல்காப்பியம் பற்றி செய்திகளை கூறல்

Ø  உயிர்ன வகைப்பாட்டினை வகைப்படுத்துதல்

Ø  விண்வெளி பற்றி அறிதல்

Ø  விண்வெளியில் தமிழர்களின் சாதனைகளை அறிதல்

Ø  உரையாடல் அமைக்கும் திறன் பெறல்

கருத்து  வரைபடம்                   :

உயிர்வகை




விண்ணையும் சாடுவோம்

 

 

விளக்கம்  :

உயிர்வகை

Ø  தொல்காப்பியம் தமிழின் மிக பழமையான இலக்கண நூல்

Ø  தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்

Ø  ஓரறிவு - உற்றறி்தல் – புல்,மரம்,

Ø   ஈரறிவு - உற்றறி்தல் + சுவைத்தல சிப்பி, நத்தை

Ø  மூவறிவு - உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் - ரையான், எறும்பு

Ø  நான்கறிவு உற்றறி்தல் + சுவைத்தல + நுகர்தல் + காணல் – நண்டு, தும்பி

Ø  ந்தறிவு - உற்றறி்தல் + சுகவத்தல + நுகர்தல் + காணல் + கேட்டல் பறவை, விலங்கு

Ø  ஆறறிவு - உற்றறி்தல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்ல் +பகுத்தறிதல் -மனி்தன்

விண்ணையும் சாடுவோம்

Ø  இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுடன் நேர்காணல்

Ø  இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களின் இளமைக்காலம்

Ø  செயற்கைகோள் இந்திய மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது?

Ø  அப்துல்கலாம் பற்றி சிவன் அவர்களின் கருத்து

Ø  வணிக நோக்கில் இஸ்ரோவின் செயல்பாடு

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  தொல்காப்பியம் பற்றி அறிதல்

Ø  தொல்காப்பியம் கூறும் உயிரின வகைப்பாட்டினை நடைமுறையில் பொருத்திப் பார்த்தல்.

Ø  மனப்பாடப் பாடலை மனனம் செய்தல்

Ø  அறிவியல் விஞ்ஞானிகளின் பணிகள் அறிதல்

Ø  செயற்கைக் கோள்களின் பயன்களை அறிதல்

Ø  செய்ற்கைக் கோள் வழியாக செயல்படுத்தப்படும் பயன்களை அறிதல்

Ø  நேர்காணலுக்குத் தேவையான வினாக்களை வடிவமைத்தல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் எது?

Ø  சிவன் அவர்கள் எதற்கு தலைவராக இருந்தார்?

MOT

Ø  நான்கறிவு உயிரினங்களின் வகைப்பாடு யாது?

Ø  சந்திராயன் -1 பணிகள் யாவை?

HOT

Ø  தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும் என்ற பழமொழியில் உள்ள அறிவியல் செய்தி யாது?

Ø  பி.எஸ்.எல்.வி,ஜி.எஸ்.எல்.வி – பற்றிக் கூறுக

Ø   

கற்றல் விளைவுகள்                  :

Ø  இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளை அறிவியல் செய்திகளோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல்

Ø  நேர்காணல் கட்டுரையின் அமைப்பையும் நோக்கத்தின் அடிப்படையில் வினாக்களை கட்டமைத்தலையும் அவற்றின் மொழிநடையையும் அறிந்து கொள்ளுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post