9TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 2ND WEEK

  

நாள்                 :           08-08-2022 முதல்  12-08-2022        

மாதம்                        ஆகஸ்ட்          

வாரம்               :             இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                                         1.  இயந்திரங்களும் இணைய வழிப் பயன்பாடும்

                2. ஓ என் சமகாலத் தோழர்களே

அறிமுகம்                 :

Ø  இன்று நடைமுறையில் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் கருவி, அச்சு நகல் இயந்திரம் இவற்றைப் பற்றி கேட்டு அறிமுகம் செய்தல்

Ø  உலக நடப்புகளை நாம் எதன் வழியாக அறிகிறோம்? என்பன போன்ற வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, ATM CARD,CREDIT CARD,கைப்பேசி

நோக்கம்                                   :

Ø  இணைய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல்

Ø  மின்னணு இயந்திரங்களின் தேவையும், இணைய தளத்தின் இன்றியமையாமையும் அறிந்து பயன்படுத்துதல்

Ø  அறிவியல் செய்திகளையும்  கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  மின்னணு இயந்திரங்களின் இன்றைய பயன்பாடு

Ø  இணைய வளங்களை முறையாக கையாளுதல்

Ø  இணையம் மூலம் கிடைக்கும் பயன்கள்

Ø  அறிவியல் செய்திக் குறித்த கவிதை

Ø  கவிதையை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  செயற்கைகோளின் பயன்களை கூறுதல்

கருத்து  வரைபடம்                   :

இயந்திரங்களும் இணைய வழி பயன்பாடும்



ஓ என் சமகாலத் தோழர்களே

 

 

விளக்கம்  :

இயந்திரங்களும் இணைய வழி பயன்பாடும்

Ø  அன்றாட வாழ்வில் இணைய வளங்களின் பயன்பாடு

Ø  ஒளிப்படி இயந்திரம்

Ø  தொலைநகல் இயந்திரம்

Ø  தானியங்கி பண இயந்திரம்

Ø  அட்டைத் தேய்ப்பி இயந்திரம்

Ø  திறன் அட்டைகள்

Ø  ஆளறி சோதனை கருவி

Ø  IRCTC மற்றும் அரசின் இணைய வழி சேவைகள்

ஓ என் சமகாலத் தோழர்களே

Ø  ஆசிரியர் குறிப்பு

Ø  கவிதையின் பாடு பொருள்

Ø  புதுக்கவிதைகள் படைக்கும் பாங்கு

Ø  செயற்கைகோளின் பயன்

Ø  தமிழை அனைத்து கோள்களிலும் ஏற்றும் நடை

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்


ஓ என் சமகாலத் தோழர்களே



·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  அன்றாட வாழ்வில் தாம் கண்ணுறும் மின்னணு இயந்திரங்களின் பயன்பாடு

Ø  நாம் பயன்படுத்தும் இணைய வழி செயலிகள்.

Ø  நம் வாழ்வில் ஒன்றாகிய இணைய வளங்களையும், அதன் பயன்பாடுகளையும் முறையாக பயன்படுத்துதல்

Ø  அரசின் இணைய வழி சேவைகள் பற்றி அறிதல்

Ø  ஆசிரியர் பற்றி அறிதல்

Ø  செயற்கைகோளின் பயன்கள் அறிதல்

Ø  அறிவியல் கருத்துகளை கவிதையாக படைக்கும் பாங்கு அறிதல்

Ø  கவிதையில் இடம் பெற்றுள்ள நயங்களை அறிதல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  ஒளிப்பட இயந்திரம் குறித்து கூறுக

Ø  ஓ என் சமகாலத் தோழர்களே என்ற கவிதையை எழுதியவர் யார்?

MOT

Ø  அன்றாட வாழ்வில் இணைய வளங்கள் எங்கெல்லாம் பயன்படுகிறது?

Ø  கவிஞர் தமிழை எங்கெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்கிறார்?.

HOT

Ø  வங்கி சேமிப்பு கணக்கு இணைய வழியில் எவ்வாறு தொடங்கப்படுகிறது?

Ø  விமானமும், ஏவுகணையும் பேசிக் கொண்டால் என்ன பேசிக் கொள்ளும்?

கற்றல் விளைவுகள்                  :

Ø  மின்னணு இயந்திரங்களின் தேவையையும், இணையத்தின் இன்றியமையாமையையும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்டு வருவதை உணர்ந்து மொழியைப் பயன்படுத்துதல்

Ø  அறிவியல் செய்தியையும் கவிதையாக்க முடியும் என்பதனை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post