நாள் : 08- 08 -2022 முதல் 12 - 08-2022
மாதம் : ஆகஸட்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தமிழர் மருத்துவம்
அறிமுகம் :
Ø உனக்கு
உடல் நிலை சரியில்லாத போது நீ உடல் நலம் ஆரோக்கியம் பெற என்ன செய்தாய்?
Ø உலகில்
உள்ள உனக்கு தெரிந்த மருத்துவ முறைகள் பற்றிக் கூறுக
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட
வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி
நோக்கம் :
Ø நோய்
தீர்க்கும் முறைகளை சங்க இலக்கியங்கள் மூலம் அறிதல்
Ø உடல்
நலத்தையும், உடலையும் பாதுகாக்கும் வழிகளை உரையாடல் வழி அறிதல் மூலம் அறிதல்
Ø நேர்காணல்
பண்புகளை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø தமிழர்
மருத்துவம் பற்றி அறிதல்
Ø மருத்துவ
வகைகள் பற்றி கூறுதல்
Ø தமிழர்
மருத்துவ முறையில் உள்ள மருந்துப் பொருட்கள்
Ø நோய்
வராமல் தடுக்கும் முறைகள்
Ø மருத்துவத்தின்
பக்க விளைவுகள் பற்றி அறிதல்
கருத்து வரைபடம் :
தமிழர் மருத்துவம்
விளக்கம் :
நோயும் மருந்தும்
Ø மருத்துவவகைகள்
o
நாட்டு
வைத்தியம்
o
பாட்டி
வைத்தியம்
o
மரபு
சார்ந்த வைத்தியம்
o
சித்த
வைத்தியம்
Ø உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி,
யோகா, உடல் நலத்திற்கு முக்கியம்.
Ø சித்த மருத்துவத்தின்
தொன்மை
Ø மூலிகைகள், தாதுப் பொருட்கள்,
உலோகங்கள் மருந்துகளாக பயன்பட்டன.
Ø மரபு வழி சார்ந்த சிகிச்சை
அளித்தல்
Ø சித்த மருத்துவத்தின்
தன்மை
Ø தமிழர் மருத்துவத்தின்
சிறப்பு
Ø இன்றைக்கு நோய் பெருக
காரணம்
Ø உடல் எடைக்கும், உடல்
நலத்திற்கும் உள்ள தொடர்பு
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி
வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை
வாசித்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø நோயின் வகைகளையும், அதனை
தீர்க்கும் வழிமுறைகளையும் அறிதல்
Ø உடல் நலம் குறித்தவைகளை
அறிதல்
Ø உடலையும், உடல் நலத்தையும்
பேணும் வழிகளை நேர்காணல் வழி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø தொடக்க காலத்தில் மனிதர்கள்
மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.
Ø உடல் எடை அதிகரிப்பதால்
ஏற்படும் நோய்களில் ஒன்று _______
MOT
Ø இன்றைய காலத்தில் புது
புதிதாக வளர்ந்து வரும் நோய்களும் அவற்றின் காரணமும் கூறுக
Ø உடற் பயிற்சியின் நன்மைகளைக்
கூறுக
HOT
Ø நோய் வராமல் தடுக்கும்
வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Ø நோயின்றி வாழ என்னென்ன வழிகளை கையாளலாம்?
கற்றல் விளைவுகள் :
Ø 807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற
பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட
செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.
தொடர் பணி :
Ø உங்கள் பகுதியில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின்
பயன்களை எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை