7TH - TAMIL - NOTES OF LESSON -AUGUST - 5TH WEEK

   

நாள்               :           29-08-2022 முதல் 02-09-2022       

மாதம்                          ஆகஸட்

வாரம்               :            ஐந்தாம் வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             திருப்புதல் - இயல் 1

பொது நோக்கம்                                       :

Ø  இயல் -1 இல் உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை முதல் பருவத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்

Ø  முக்கிய வினாக்களில் பயிற்சி அளித்தல்

Ø  எங்கள் தமிழ் மனப்பாடப் பாடலை மனனம் செய்து பயிற்சி பெறல்

Ø  சில முக்கிய வினாக்கள்

o    தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

o     தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக

o    கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

o    ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல் 

கள் குறித்த செய்திகளை எழுதுக.

o    தமிழுக்கு வளம் சேர் க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

o    பேச்சு மொழி என்றால் என்ன?

o    கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

o    குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக

o    தாய்மொழிப் பற்று கட்டுரை எழுதுக

Ø  மேற்கண்ட வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post