7TH - TAMIL - NOTES OF LESSON -AUGUST - 3RD WEEK

 

நாள்               :           16-08-2022 முதல் 19-08-2022       

மாதம்                          ஆகஸட்

வாரம்               :           மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு                          1. கப்பலோட்டிய தமிழர்

அறிமுகம்                                 :

Ø   உலக நாடுகளுக்கு நாம் எந்தெந்த வகையில் பயணம் மேற்கொள்ளலாம்? என வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  வ.உ.சிதம்பரனார் பற்றி அறிதல்

Ø  ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய விதம் பற்றி அறிதல்

Ø  காணொளி காட்சிகள் வழியாக சிதம்பரனார் பற்றிய காட்சிகள் ஒளிபரப்புதல்

Ø  வ.உ.சி. அவர்கள் கடலிடம் பேசும் காட்சிகளை வாசித்தல்

Ø  உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் வாசித்தல்

நினைவு வரைபடம்                   :

                                                                              கப்பலோட்டிய தமிழர்


 


 

விளக்கம்  :

 

கப்பலோட்டிய தமிழர்

 

Ø  கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன் ;

Ø  பார் அறிந்த கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது..

Ø  வளமார்ந்த துறைமுகமே, இந்த வசையை ஒழிப்பதற்காக இந்நகரில் சுதேச கப்பல் கம்பெனி உருவாயிற்று.

Ø  வெள்ளோட்டம் பார்ப்பதற்காக இங்கிருந்து கொழும்புத் துறைமுகம்

Ø  வாணிக மாமணியே! அன்றுமுல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது; வெள்ளைர்  வாணிகம் ளர்ந்தது. அதுகண்டு அவர் உள்ளம் எரிந்தது.

Ø  வ்ந்தே மாதிரம்ன்ற சுதேச மந்திரம் வங்க நாட்டில் தான் பிறந்தது; காட்டுக் கனல் போல் எங்கும் பரவியிற்று.. சுதந்திரம் எனது பிறப்புரிமை தை அடைந்தே  தீருவேன்ன்று மார்தட்டி ந்ன்றார் பால கங்கா தரத் திலகர்..

Ø  வந்தே மாதிரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம் என்றார் பாரதியார்.

Ø  வந்தே மாதிரம் என்றால் வஞ்சகம் என ஆங்கில அரசு கருதியது.

Ø  கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன்.

Ø  சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோ ல் உரியக் கடும்பணி புரிந்தபோ து என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ?

 

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  உரைப்பத்தியினை வாசித்தல் வாசித்தல்

o  வ.உ.சி. பற்றி அறிதல்

o  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

o  நாட்டுப் பற்றினைப் போற்றுதல்

o  வ.உ.சி மற்றும் இன்ன பிறத் தலைவர்களின் தியாகங்களை உணர்ந்து போற்றுதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்படுபவர்_________

Ø  வ.உ.சி யாருக்கு எதிராக கப்பலை இயக்கினார்______

MOT

Ø  வந்தே மாதிரம் என்ற சொல்லை முழங்கியவர் யார்?

Ø  பாரதியார் ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வாறு குரல் கொடுத்ததாக வ.உ.சி கூறுகிறார்?

HOT:

Ø  பாரதியார் ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுத்த கவிதை ஒன்றினைக் கூறுக.

Ø  வ,உ.சியின் சுதந்திரப் போராட்டங்களை அவர் பேசியவாறே நீங்கள் கூறுக.

கற்றல் விளைவுகள்                  ::

Ø  710 – பாடப்பொருள் ஒன்றினை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

தொடர் பணி                            :

Ø  நாட்டுக்கு உழைத்த பிறத் தலைவர்களைப் பற்றிய செய்திகளை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post