7TH - TAMIL - NOTES OF LESSON -AUGUST - 2ND WEEK

 

நாள்               :           08-08-2022 முதல் 12-08-2022       

மாதம்                          ஆகஸட்

வாரம்               :           இரண்டாம்  வாரம்                     

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு                          1. தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

அறிமுகம்                                 :

Ø   நீ அறிந்த தலைவர்கள் பற்றி கூறுக. எனக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்

Ø  முத்துராமலிங்கனாரின் இளமைக் காலம்

Ø  பல்துறை ஆற்றல், விடுதலைப் போராட்டம்

Ø  போராட்டங்கள்

Ø  பேச்சற்றால், நாடு போற்றும் தியாகம் என அறிதல்

நினைவு வரைபடம்                   :

                                                      தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கம்

  

விளக்கம்  :

 

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கம்

 

Ø  சுத்த தியாகி என பெரியாரால் போற்றப்பட்டவர்

Ø  இளமை

o    பெற்றோர் : உக்கிர பாண்டியத்தேவர் – இந்திராணி அம்மையார்.

o    வளர்ப்புத்தாய் : இசுலாமிய பெண்.

Ø  பல்துறை ஆற்றல்

o    சிலம்பைம், குதிரை  ற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் என பல்துறைகளில் சிறந்த ஆற்றல்.

Ø  விடுதலை வேட்கையை அறி்ந திரு. வி. கலியொணசு்நனார் தேசியம் காத்த செம்மல்ன்று பாராட்டப் பெற்றவர்

Ø  நேதாஜியுடன் நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்தவர்.

Ø  சிறந்த பேச்சற்றால் மிக்கவர்

Ø  அரசியலில் பெரும் வெற்றிகள்

Ø  விவசாயிகளின் தோழர், கூட்டுறவு சிந்தனையாளர், தொழிலாளர் தலைவர்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

o  உரைப்பத்தியினை வாசித்தல் வாசித்தல்

o  ஆளுமை பற்றி அறிதல்

o  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

o  நாட்டுப் பற்றினைப் போற்றுதல்

o  நம்மால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்_________

Ø  முத்துராமலிங்கத்தே வர் முதன்முதலில் உரையாற்றிய இடம்

MOT

Ø  முத்துராமலிங்கத்தே வரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

Ø  முத்துராமலிங்கத்தே வர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி கூறுக

HOT:

Ø  சிறந்த தலை வருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

கற்றல் விளைவுகள்                  ::

Ø  710 – பாடப்பொருள் ஒன்றினை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

Ø  713 பல்வேறு கதைகள்/ பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும், நடைகளையும் இனங்காணல்

தொடர் பணி                            :

Ø  நாட்டுக்கு உழைத்த பிறத் தலைவர்களைப் பற்றிய செய்திகளை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post