6TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST - 5TH WEEK

 

நாள்                :           29-08-2022 முதல்  02-09-2022       

மாதம்                :           ஆகஸட்

வாரம்               :           ஐந்தாம் வாரம்                                    

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :       1. திருப்புதல் - இயல் -1

 பொது நோக்கம்                                       :

Ø  இயல் -1 இல் உள்ள பாடப்பகுதிகளில் உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்கள் அறிதல்

Ø  மாணவர்களை முதல் பருவத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக அனைத்துப் பகுதிகளிலும் திருப்புதல் மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பாடல், ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறுவினாக்கள் என வினாக்களுக்கு விடை எழுதுவதில் பயிற்சி அளித்தல்

Ø  மொழித் திறன் பயிற்சிகளில் மாணவர்களை பயிற்சி பெற வைத்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போதிய பயிற்சி அளித்தல்

Ø  முக்கிய வினாக்களில் பயிற்சி அளித்தல்

Ø  இன்பத்தமிழ் மனப்பாடப் பாடலை மனனம் செய்து பயிற்சி பெறல்

Ø  சில முக்கிய வினாக்கள்

o    பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

o    தமிழ் மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன யாவை?

o    சமூக வளர்ச்சிக்கும், நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

o    தமிழ் ஏன் வேலோடு ஒப்பிடப்படுகிறது?

o    பாடல்களில் உள்ள நயங்கள்

o    தமிழ் ஏன் மூத்த மொழி என அறியப்படுகிறது?

o    தமிழ் மொழியின் சிறப்பை ஐந்து வரிகளில் கூறுக

o    தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளிய மொழி என்பதில் உங்கள் கருத்து யாது?

o    தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் அவை யாவை?

o    விடுப்பு விண்ணப்பம் – வரைக

Ø  மேற்கண்ட வினாக்களில் போதிய பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post